Tuesday, July 28, 2026
டிக்டோக்கில் ”கருத்துக்கு” எந்த இடமும் இல்லை. சிந்திப்பதற்கோ, திறமையை வெளிக்காட்டும் தேவையோ அறவே இல்லை. பிரபலமாவதற்கு ஆளுமையோ திறமையோ அவசியமல்ல – அழகும், ஆடைக்குறைப்புமே அவசியம்.
இந்த ஒரெயொரு முறை மட்டும் பிள்ளையார் சிலை செஞ்சிக் கொடுங்கக்கா” என்ற சிறுவர்களிடம்... ”என்கிட்ட கேக்காதிங்கடா… போயிட்டு ஸ்டேசன்ல அனுமதி வாங்கிட்டு வாங்கடா” என்று விரட்டி விட்டார்.
தெலுங்கானா உருவான பிறகு இதுவரை 14 சாதிவெறி ஆணவப் படுகொலைகள் நடந்திருக்கின்றன. பிரணயின் கொலைக்கு பின்னே பணம், சாதி, அரசியல், அனைத்தும் அணிவகுக்கின்றன.
அவர் செயல்பாடுகளைக் கவனிக்கிற பொழுது இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஒரு பெண் தளபதியாக நின்று போராடி இருக்கிறார்.
கரி படிஞ்ச குண்டானத் தவிர வீட்டுக்குள்ள ஒரு பொருளுருக்கா பாத்தியளா… தண்ணி எடுக்குற கொடம் தவல, வீட்டுல இருந்த சைக்கெளு… எல்லாத்தையும் வச்சு குடிச்சுட்டான். - குடியால் குடும்பமிழந்த ஒரு அபலையின் கதை!
நமக்குள்ள சவால் என்பது தலித் அம்பேத்கரியர்களைக் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்து எதிர்காலத்தைப் பார்க்கும்படி அவர்களை உந்தித் தள்ளுவதுதான்.
அபிராமி விவகாரத்தில் இருக்கும் அக்கறை ஆர்வம், வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்ட சம்பவங்களின் போது இல்லாமல் போனதன் காரணமென்ன?
ஹரியானாவின் ராகிகரியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அந்த எலும்புக்கூட்டின் மரபணு உணர்த்தும் உண்மையென்ன?
பிள்ளையார் எங்கிருந்து ஏன் வந்தார்? தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின? இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது? நூலைப் படித்துப் பாருங்கள்!
1970-களில் அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஒடுக்கலுக்கும் எதிரான மாணவர்களின் அரசியற் செயற்பாட்டின் போராட்டச் சங்கொலியாயிருந்த பாடல்.
கொல்லும் வலியோடு சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்த முடியுமா? வெல்ல வேண்டும் என்றால், வலியை மறக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
மாஃபியாக்களுக்கு, எதிராக, சோஃபியாக்கள், குரல் எழுந்தால், பின்புலம் ஆராயப்படும், முன்புலம் முடக்கப்படும். - துரை. சண்முகம் கவிதை
சங்கிகள் என்று சொல்ல மாட்டேன்; காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்; சமூக விரோதிகள் என்றால் சூடு சுரணை பார்க்க மாட்டேன்; தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப் போக மாட்டேன்; சேரி நக்சலாக இருக்க மாட்டேன்...
முறைப்படுத்தப்பட்ட தொழில்களே தற்போது முறையற்ற ஒப்பந்தம், அதிக பணி நேரம், குறைந்த கூலி என மாறியுள்ளது. இதனை மேலும் தீவிரப்படுத்த வருகிறது தானியங்கல் முறை.
கோலமாவு கோகிலால் அறம் புகழ் நயன்தாரா போதைப் பொருள் கடத்துவதை தியேட்டரே சிரிக்கிறது. ரசிகர்கள், ரசனை, இயக்குநர், நகைச்சுவை எல்லாம் சேர்ந்து……? திரை விமர்சனம்

அண்மை பதிவுகள்