Tuesday, July 28, 2026
குழந்தைகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது, பெண்கள் விடுதலை முன்னணி.
மேட்டுக்குடி இந்திய பணக்காரர்களின் பகட்டு வாழ்க்கையின் இருட்டு பக்கங்களை படம் பிடித்து காட்டுகிறது இந்த ஆவணப்படம்.
இப்ப நான் 3rd லெவல்ல இருக்கேன். இந்த லெவலுக்கு பத்தாயிரம்தான் சம்பளம். ஷெஃப்பா ஆகணுமுன்னா பத்து லெவலுக்கு மேல தாண்டணும். அதுக்குள்ள எனக்கும் வயசாகிடும்.
குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.
கேரளத்தில் 1970 களில் நக்சல்பாரிகளை வேட்டையாடியபோது, தோழர் வர்கீசை சுட்டுக்கொன்றது பற்றி சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.
தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்களை தமிழ்த் தொண்டு செய்தார்கள் என்று கூறுவது அறிவுடைமை ஆகுமா?
வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா? மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா?
காந்தியம் என்பது என்ன? அது எதைக் குறிக்கிறது? பொருளாதாரச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? சமூகச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? அம்பேத்கரின் விரிவான ஆய்வு!
அரசர்களின் நூற்றுக்கணக்கான மனைவிமார்களுக்கு உதவி பணம் வழங்குவதற்கு ஒரு தனி தாசில்தாரை நியமித்தனர்.
கேளாத செவிகள் கேட்கட்டும் ... நூலில் பகத்சிங்கின் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்களைத் தொடுத்து எளிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார் த. சிவக்குமார். படிக்கத் தவறாதீர்கள் ..
ஆணவக் கொலை அதிகம் நடக்கும் நாட்டில் சாதி வெறியர்களைக் கூட இன்னும் தண்டிக்க முடியாத நிலையில் நமது பெண்கள் வாழ்க்கைக் குறித்து எப்படி முடிவெடுக்க முடியும்?
வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கின் உரைகள் - படங்கள்!
எல்லாவிதமான காதல் பற்றியும் புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு முதியவரின் காதலை அழகாகச் சொல்லும் புத்தகத்தை நான் படித்ததில்லை. இந்த நாவல் சொல்கிறது.
வீட்டிலே செய்யக்கூடிய மஞ்சள், தயிர், கடலை மாவு பூசுவது முதல் கடைகளில் கிடைக்கும் காஸ்மெடிக் பொருட்கள் வரை என்னுடைய தோலில் பூசப்பட்டு என்னுடைய நிறத்தை அழகாக்க, அதாவது வெள்ளையாக்க முயற்சித்தார்கள்.
பச்சிளம் குழந்தைகளின் மரணம் பெரும்பாலும் சூடானுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில்தான் நடைபெறுகின்றன.

அண்மை பதிவுகள்