பெண்களின் வளையல், குங்குமம் போன்றவற்றை “அத்தியாவசிய” பொருட்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் வரி விலக்களித்துள்ளது.
இந்த விபச்சார விடுதிக்கு எப்படி வந்தேன் என்று எனக்குத் தெரியாது. எதையும் நினைவில் வைத்து கொள்ள முடியாத அளவிற்கு நான் மிகவும் சிறியவளாக இருந்தேன்.
இந்த புதிய அளவிடல், விஞ்ஞானிகளுக்கு புதிராக உள்ள வெள்ளைக் குள்ளன் விண்மீன்களைப் பற்றிய புரிதலை அதிகப்படுத்தியுள்ளது.
இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி பார்ப்பினும் இந்தியாவை விட பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது
"என் வேலை, என் உழைப்பு, என் அப்ரைசல்" என்று இருந்தால், "என் சம்பாத்தியம், என் குடும்பம், என் எதிர்காலம்" என்று மேலே மேலே பறக்கலாம் என வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள், இக்கும்பலிடம் இருந்து தப்பி வந்தாலும், பலர் செய்வதறியாது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்
கடந்த வருடம் இந்த பீட்சா சோதனையை பாட்னா ராஜ்தானி, டெல்லி - மும்பை, கிராந்தி ராஜ்தானி, புனே செகந்திராபாத் சதாப்தி, ஹௌரா – பூரி சதாப்தி ஆகிய ரயில்களில் சுமார் 45 நாட்களுக்கு இந்திய ரயில்வே நடத்தியிருக்கிறது.
தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்ஸ் செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர்.
கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரி இன்று திறக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களை வாழ்த்தி வரவேற்பதில் எமது பு.மா.இ.மு. அளவில்லா மகிழ்ச்சியடைகிறது.
தமிழகத்தில் சில வார்டு கவுன்சிலர்களையாவது உருவாக்கியே தீர வேண்டும் என்றால் சந்தையிழந்த நடிகர்களையும் சேர்க்க வேண்டும் என்று அலையும் பா.ஜ.க-விற்கு பொன்னம்பலம் போன்ற பிழைப்புவாதிகள் அவசியம் தேவை.
மும்பை மாநகராட்சி பள்ளி குழந்தைகளில் மூன்றில் ஒரு சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் பாதிகப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மேதைகளுக்குரிய அறிவுத்திறனை கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் சேரிகளில் வாழ்வதால் ஒருபோதும் கண்டறியப்படுவதில்லை.
அரபுலகின் இன்றைய அனைத்து கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படை அங்கு கிடைக்கும் எரிபொருட்கள் – வேதியியல் தொழில்துறை. அறிவியலுக்கும், நவீன வேதியியல் தொழில்துறைக்கும் இஸ்லாமிய அரபுலகம் அளித்த பங்களிப்பை இந்த ஆவணப்படம் விளக்குகிறது.
தன்னுடைய சொந்த நாட்டு மக்களையே காக்க இயலாத ஜப்பானிய அணு உலைத் தொழில்நுட்பம் இந்திய மக்களை எங்கனம் காக்க இயலும்?
மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.

























