காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், விரிந்த பார்வையில் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
சௌவிக் சன்ஸ்கிருதிக் சக்ரா நாடகக்குழு அரங்கேற்றிய கார்க்கியின் “தாய்” மேடை நாடகம் பற்றிய செய்தித் தொகுப்பு.
மக்களுக்கான ‘பாப்புலர்’ அரசியலைப் பேசி வந்த கட்சிகள் இனி அதையும் கைவிட்டுவிட்டு தொழில்நுட்பங்களின் உதவியுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை அலசுகிறது இந்தக் கட்டுரை !
வரலாற்றில் சாதி - மத ஒடுக்குமுறையினால் நம்மைக் கண்காணித்த பார்ப்பனியம் இப்போது ஆதார் மூலம் டிஜிட்டல் கண்காணிப்பைத் தொடர்கிறது. செயற்கை நுண்ணறிவு தொடரின் ஏழாம் பாகம்.
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்கு தனிச்சிறப்பான இடமுண்டு. 75 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூறும் பதிவு இது.
கோடம்பாக்கம் ரெயில் நிலைய கோவில் ஒன்றில் பூசை செய்யும் ஒரு பார்ப்பனர், பெரியார் இல்லையென்றால் தன்னைப் போன்ற ஏழைப் பார்ப்பனர்களுக்கு வாழ்வில்லை என்கிறார்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்காக வேலை செய்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடனான ரசிய உறவுகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை !
“ஜீ இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாஸ் பன்னிவிடுங்களேன்...” “செம ஜீ...சூப்பர்...” என இன்று எதோ ஒரு விதத்தில் இந்த ‘ஜீ’ தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை தனது அனுபவத்தில் விளக்குகிறார் கட்டுரையாளர்.
ஃபேஸ்புக் தவல்கள் திருட்டைத் தாண்டி இதன் பின்னணியில் நம்மீது தொடுக்கப்படும் உளவியல் தாக்குதலின் விளைவுகளை அலசுகிறது இந்தக் கட்டுரை.
ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்துபவர்களை ”நோக்கெல்லாம் சயின்ஸ் தெரிஞ்சுடுத்தா... பின்ன ஏன்டா நியூட்ரினோவ எதிர்க்குற ?” என கூறும் சங்கிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்களுக்கும் பிடரியில் அறைந்து பதிலளிக்கிறது இந்த பதிவு.
கனடா நாட்டை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கரீபியன் கடலின் மேற்கிந்திய தீவுக்கூட்டத்தில் உள்ள குட்டி நாடு கிரனடா என்பதையும், அங்கு சோசலிசம் துளிர்த்ததால் அமெரிக்கா அதை நசுக்கியது என்பதையும் நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஐந்து கோடி பயணர்களின் விவரங்களை அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு ஆதரவான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.
தொழில் நுட்பம் மேலோங்கிய இக்காலத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருந்தால்தான் கௌரவம். அந்த கௌரவத்திற்கு நாம் கொடுக்கும் தட்சணை அதிகம். எளிய மனிதர்களோ இன்னும் சமூக கூட்டிணைவில் வாழ்கிறார்கள்.
பாதுகாப்பானது என்று சொல்லி விற்க்கப்படும் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது தண்ணீர் வியாபாரக் கொள்ளையை பாதிக்குமா?
யாருக்கும் எதையும் கொடுக்காதே, நீ ஒழுங்கா படி, போட்டி உலகமிது இதற்கு தயாராகு என சொல்லி சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மத்தியில் இது போட்டி உலகம் அல்ல போராட்டகளம் என செவிப்பறையில் அறைந்து சொல்லும் இளம் போராளிகளின் அனுபவ தொகுப்பு இது. படியுங்கள்... பகிருங்கள்...

























