நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
நாவலில் பாலியல் தொழிலாளர்களிடையே நடக்கும் ’பச்சையான உரையாடல்கள்’ உண்மையில் அவர்களது வலிகளையும், துயரங்களையும், வேறு வழியின்றி அவர்கள் பகடிகளாக்கிக் கொள்வதை நம் கண்முன்னே விரித்துச் செல்கிறது.
நல்ல நாவல். படிக்க முயல்கிறேன்.
பாலியல் ”தொழில்” ஒழிக்கப்படவேண்டியவை இல்லையா? இப்பொழுது ஒழிக்க முடியவில்லை என்பதால், அதுவரை அவர்கள் சாவதா? என்ற அடிப்படையில் அதை ”தொழிலாக” அங்கீகரிக்கிறீர்களா? அப்படியெனில், அந்த தொழிலாளர்களுக்கான வேலை நேரம், உரிய ’கூலி’ என அரசிடம் போராட முடியுமா?
நூலாசிரியரும், நூல் விமர்சகரும், பாலியல் தொழிலின் அவலநிலையை எடுத்துரைக்கிறார்கள். மற்றபடி பாலியல் தொழிலை யாரும் அங்கீகரிக்கவில்லை.