Tuesday, December 10, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by சி.என்.அண்ணாதுரை

சி.என்.அண்ணாதுரை

சி.என்.அண்ணாதுரை
41 பதிவுகள் 0 மறுமொழிகள்

மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !

விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... இறுதிப் பகுதி !

பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !

ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே பெண்களை ஆரியர் திருமணம் செய்து கொண்டனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 20.

இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் !

ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 19.

தமிழ் எழுத்துக்களில் கூட நால் வர்ண சாதிப் பிரிவினை !

‘ல, வ, ற, ன' என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள' என்பன சூத்திர எழுத்துக்களாம் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 18.

ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு !

அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 17.

ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?

கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 16.

சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் !

ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 15.

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் !

இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் - திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 14.

பிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் !

தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 13.

ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் !

தமிழ்ப் புலவர்களிலும் பலர், இந்தப் பொய்க் கதைகளை உண்மை போல எடுத்துக் கூறிப் பிரசங்கங்கள் செய்து வருகிறார்கள் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 12.

ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !

பிராமணர்கள், தாம் பிறப்பாலே உயரந்தவரென்றும், மற்ற எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், ஜாதி வித்தியாசத்தால் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 11.

அர்ச்சனை, உண்டியல் என அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி போதும் !

வீரத் திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப் பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 10.

ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள அறிவு இடந்தரவில்லை !

இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம். ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 9.

ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை !

கஜினி, கோரி, குத்புதீன், அலாவுதீன், துக்ளக், பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்திலும் திராவிடத்தை எந்த வல்லரசும் அடக்கி அழிக்க முடியாது போயிற்று! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 8.

திராவிட மலர்ச்சிக்குத் தாமதம் ஏற்படக்கூடுமே தவிர தடையேற்படாது !

வேதகாலம் முதற்கொண்டு வேற்று நாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம் வரை திராவிடம் தனி நாடாகவே இருந்தது! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 7.