Wednesday, December 31, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4423 பதிவுகள் 3 மறுமொழிகள்

பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்

பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன் https://youtu.be/kHkcHo6tRzY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தமிழ்நாட்டில் தொடரும் சாதி – தீண்டாமை கொடுமைகள்

நாங்குநேரி, மேல்பாதி, வேங்கைவயல் மற்றும் சமீப காலங்களில் நடந்த இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளை இந்த மாநிலத்தில் மேல் விழுந்த சில "கருப்பு புள்ளிகள்" என்று ஒதுக்கிவிட முடியாது. இவற்றையெல்லாம்  பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட  வன்முறையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.

மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!

2022-23 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதியை பாதியக குறைத்தது பாசிச மோடி - நிம்மி கும்பல். இதுபோன்று பல்வேறு வழிமுறைகளில் வேளாண் துறையை அதானி - அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு படையல் வைப்பதற்கு நயவஞ்சகமாக முயன்று வருகிறது மோடி அரசு.

மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!

விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறை செலுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் ஆயத்தமாகி வருகிறது, பாசிச மோடி அரசு.

மீண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் – பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை இதுதான்!

பாசிச மோடி அரசின் சதித்தனங்களை போராடும் விவசாயிகள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். தேர்தலை எதிர்பார்க்காமல், இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே எழுச்சிகரமான, விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.

உத்தராகண்ட்: முஸ்லீம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

"போலீசு இரவிலும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. நாங்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும்" என்று மக்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தாராவி: அதானியின் நலனுக்காக அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்

தாராவி மக்கள் அதானி நிறுவனத்தின் நலனுக்காக தங்களின் பூர்விக நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட இருக்கிறார்கள்.

ரஃபா நகரின் மீதான தாக்குதல்: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பாசிச யூத இனவெறி இஸ்ரேல் அரசு காசா பகுதியில் தனது இனப்படுகொலை நடவடிக்கையைத் தொடங்கிய போது பாலஸ்தீன மக்களை தெற்கு காசாவில் அமைந்துள்ள ரஃபா நகரிற்குச் செல்லுமாறு அச்சுறுத்தியது. தற்போது ராபா நகரில்...

பாலஸ்தீனம்: ஹமாஸின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ள யூத இனவெறி இஸ்ரேல் அரசு!

நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, காசாவின் எகிப்தின் ரஃபா எல்லையை ஒட்டியுள்ள தெற்குப் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி மிகுந்த நெருக்கடியான சூழலில் வசித்துவரும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதும் குண்டுமழையை பொழிந்து இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, பாசிச இஸ்ரேல் அரசு.

நடிகர் விஜய்: ஒரு சினிமா கழிசடை, ஆளும் வர்க்க அரசியல் கழிசடையாக பரிணாமம்

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உதிரித்தனமான சிந்தனையை அவரது திரைப்படங்கள் எந்தளவுக்கு உருவாக்கியதோ, அதைவிட மோசமான சிந்தனையைத்தான் அவரது அரசியல் வருகையும் ஏற்படுத்தும்.

பாசிச யோகி அரசை அடிபணிய வைத்த உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டம்!

விவசாயிகளின் பேரணி நாடாளுமன்றம் வரை செல்வதற்குள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும், பேரணி தொடங்கிய நாளின் இறுதிக்குள் விவசாயிகளிடம் பாசிச யோகி அரசு அடிபணிந்து சென்றது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

எண்ணூர்: முருகப்பா – கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட போராடிவரும் மக்களுடன் கரம்கோர்ப்போம்!

மக்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் திமுக அரசு முருகப்பா-கோரமண்டல் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது.

ஆளும்வர்க்க அரசியல் கழிசடை விஜய்! | தோழர் சிவா

ஆளும்வர்க்க அரசியல் கழிசடை விஜய்! | தோழர் சிவா https://youtu.be/nEYDHlFOc30 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

லடாக் பிராந்தியத்தை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்

மத்திய அரசின் குழு எவ்வளவு தான் பொய் வாக்குறுதிகளை கொடுத்த போதிலும், இந்த நான்கு அம்ச கோரிக்கைகளில்  போராடும் இயக்கங்கள் விடாப்பிடியாக இருக்கின்றன.

போராட்டம் வன்முறையல்ல! அது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்!

எதிர்க்கட்சிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.