Saturday, November 1, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4321 பதிவுகள் 3 மறுமொழிகள்

அதானி முதலாளி கிடையாது பயங்கரவாதி | தோழர் மருது | வீடியோ

குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வந்தது.உலகத்தில் இந்த மாதிரி தீர்ப்பையெல்லாம் இவர்களினால்தான் சொல்ல முடியும்.பசுவை ஒருவர் கடத்தினார் என்பதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் பில்கிஸ் பானு...

அயலி (Ayali): திரை விமர்சனம் (Movie Review) | தோழர் அமிர்தா வீடியோ

அயலி என்ற இணைய தொடர் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக பெண்களுடைய மாதவிடாய் என்பது ஒரு இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் அதை ஒரு தீட்டாக மாற்றி அதன்...

மோடி உரை: பாசிச பாராளுமன்றம்! | தோழர் அமிர்தா வீடியோ

மோடி என்கிற பிம்பம் வீழ்த்தப்பட அழிக்கப்பட முடியாத ஒரு பிம்பமாக வளர்ந்து நிற்கிறது. ராஜ்யசபா கூட்டத்தில் கிட்டத்தட்ட 1¾ மணி நேரம் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் அதானி பற்றி பேசக் கோரி உரக்க...

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியை பற்றி வாய்திறக்காத மோடி அரசு! | தோழர் பரசுராமன் வீடியோ

அன்பான உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே! தோழர்களே! அமெரிக்காவைச் சார்ந்த ஹின்டன்பர்க் (Hindenburg) ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக உலகில் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி என்றைக்கு...

இணையவழி கல்வி உதவித் தொகை விண்ணப்பம்: பாதிக்கப்படும் ஆதிராவிடர்-பழங்குடி மாணவர்கள்!

வழக்கம் போல் இந்த ஆண்டும்‌ மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‌நேரடியாக வாங்கி அதை சரிபார்த்து கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்.

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம் | மருது வீடியோ

பேனா சிலைக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம்! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முறைகேடாக பயன்படுத்தாதே! திருவாளர் மருதையன் திமுகவிற்கு ஆதரவாக நின்றுகொண்டு செய்யும் சகுனி வேலைகளை இந்த காணொலியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின்...

குழந்தைத் திருமண ஒழிப்பு: சிறுபான்மையினரை ஒடுக்கும் கருவி!

பாஜக முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள்தான் பாலியல் பொறுக்கிகளாக உள்ளனர். இதற்கு சமீபத்திய சான்று பாஜக எம்.பி பிரிஜ் பூஜன் சிங் மீதான மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார். இத்தகைய பின்னணியில் உள்ள பாஜக குழந்தைத் திருமண ஒழிப்பு என்று பேசுவது வெற்று நாடகம் என்று சுருக்கிப் பார்க்க முடியாது.

சாலை விரிவாக்கத்தைக் கைவிடு! மக்களை வாழவிடு!

சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது.

திருவாரூரில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்திய படுகொலை! அன்று நடேச. தமிழார்வன்! இன்று வி.சி.க- வின் கவியரசன்!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாதி, மத மோதலை உருவாக்க ஆர்எஸ்எஸ் - பாஜக பாசிஸ்டுகள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் .இதற்கு திருவாரூர் மாவட்ட காவல்துறையும் உடந்தையாக இருக்கிறது.

மோடியின் முகத்திரையை கிழிக்கும் பிபிசி ஆவணப்படம் | தோழர் அமிர்தா வீடியோ

மோடி அரசு ஏன் இந்த ஆவணப்படத்தை தடை செய்திருக்கிறது? 2002ல் நடந்த குஜராத் கலவரத்தைப் பற்றி எடுக்கப்பட்ட படம் ஏன் இப்பொழுது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது? ஏனென்றால் அதில் கூறப்பட்டுள்ள அனைத்துமே...

ஆதிக்க சாதி வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்! | தோழர் அமிர்தா வீடியோ

சமீபகாலமாக தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியர்களுடைய வெறியாட்டம் என்பது அதிகரித்திருக்கிறது. இதை கண்டிக்க வேண்டியதும் அதை கண்டித்து அதற்கு எதிரான செயல்களை செய்ய வேண்டிய அவசியமும் இன்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. சென்ற மாதம்...

மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல! | வீடியோ

மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதலில் ஒன்று, இன-மொழி அடிப்படையிலான தாக்குதலாகும். இவற்றில் முதன்மையானது இந்தி மொழித்திணிப்பாகும். இந்தித் திணிப்பின் அடிப்படை, அகண்ட பாரதம்,...

1965 இந்தி எதிர்ப்புப் போர்: நெஞ்சை உலுக்கிய உண்மை சம்பவம் | தோழர் மருது | வீடியோ

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றி பல்வேறு கருத்துக்களை தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

பாதிக்கப்பட்ட, வன்கொடுமைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதி மத வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்வோம்! என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழுவோம்!

உண்மையில் 1965 ஆம் ஆண்டு போராட்டத்தை போல் மாணவர்களும் மக்களும் அமைப்பாக திரண்டு போராடுவதன் மூலம்தான் நமது உரிமைகள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.