Thursday, June 25, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4655 பதிவுகள் 3 மறுமொழிகள்

நீட் மருத்துவ மாணவர்களுக்கான பலிபீடம்!

இனியும் சட்டப்போராட்ட மாயைகளுக்குள் நாம் ஒளிந்து கொண்டு இருந்தால் நீட் தேர்வால்  மாணவர்கள் பலியாவதை நம்மால் ஒருபோதும் தடுக்க முடியாது.

தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம் | தோழர் யுவராஜ்

தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம் - தோழர் யுவராஜ் https://www.youtube.com/watch?v=EZ8yEahsWxI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆரிய பார்ப்பன கூட்டம்தான் தமிழ்நாட்டின் எதிரி | தோழர் மருது

ஆரிய பார்ப்பன கூட்டம்தான் தமிழ்நாட்டின் எதிரி | தோழர் மருது https://www.youtube.com/watch?v=5TjEG-frT2I&t=130s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!

நேதாஜி சுபாஷ் சேனை போன்ற ஆதிக்க சாதி சங்கங்களையும், பா.ஜ.க மற்றும் அதன் கைக்கூலிக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என நாம் முழங்க வேண்டிய தேவை இருக்கிறது.

நாடாளுமன்றம் பஜனை மடம்: எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன்

நாடாளுமன்றம் பஜனை மடம்: எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=npJaNF6WTlw காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

அனிதா முதல் ஜெகதீசன் வரை நம்மிடம் இரங்கல் அஞ்சலியைக் கோரவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் அநீதிக்கு எதிராக, நம் மீது நீட்டை திணித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, கொஞ்சமாவது சுரணை கொள்ளுங்கள் என்பதைதான்!

மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!

ஆகஸ்டு 13 ஆம் தேதி, சர்வ இந்து சமாஜ் என்ற பெயரில் மகா பஞ்சாயத்து கூடியது. இக்கூட்டத்தில் அரசு அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ ஆகஸ்டு 28 ஆம் தேதி மீண்டும் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!

சாதி என்ற ஒன்று மாணவர்கள் மத்தியிலேயே எவ்வளவு தீவிரமடைந்து வருகிறது என்பதற்கும் மாணவர்கள் மத்தியில் இத்தகைய ஆதிக்கச்சாதி வெறி என்ற கொடூர மனநிலை விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

ஆதிக்க சாதி சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் | மக்கள் அதிகாரம் மருது

ஆதிக்க சாதி சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் | மக்கள் அதிகாரம் மருது https://youtu.be/dNEyuRIIzqM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

நாங்குநேரி கொடூரம்: ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்! | தோழர் வெற்றிவேல் செழியன்

நாங்குநேரி கொடூரம்: ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்! | தோழர் வெற்றிவேல் செழியன் https://www.youtube.com/watch?v=L6Fhj_6WSLI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியிலும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் பேரணியும்  நடத்திகொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்திற்குள் “ஸ்டண்ட்” அடிக்க முடியாது என்பது நன்றாக தெரியும்.

தொடரும் கப்பலூர் டோல்கேட்-இன் அடாவடித்தனம்! | தோழர் நாகராஜ்

தொடரும் கப்பலூர் டோல்கேட்-இன் அடாவடித்தனம்! | தோழர் நாகராஜ் https://youtu.be/2HJ_8M42KxI கப்பலூர் டோல்கேட் நிர்வாகமும் போலீசும்: தொடரும் வழிப்பறி - அடாவடித்தனம்! ஓட்டுநர் ஜெயராஜ் https://youtu.be/C6nc9Jau2GQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்!

பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்! மோடியே சொல்வதைப் போல, பாசிஸ்டுகள் “சிக்ஸர் அடிக்கும்” மைதானம்தான் நாடாளுமன்றம்! நேற்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் அதை மற்றொருமுறை உறுதிசெய்துள்ளது! ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய விவகாரம் முதற்கொண்டு...

ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும் | தோழர் புகழ்

ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும் https://www.youtube.com/watch?v=5debpBjwWJ8 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

100 நாட்களைக் கடந்து தொடரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்!

நூறு நாட்களைக் கடந்து போராடும் கதை ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுதிய கதைகளில் திருத்தம் செய்ய முடியாமல் ஹாலிவுட் சினிமா நெருக்கடியில் இருக்கிறது. எழுத்தாளர்களை ஆதரித்து நடிகர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆன்லைன் வெப் சீரியல் உள்ளிட்ட எந்த நிகழ்வும் வெளிவராமல் ஹாலிவுட்டே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.