வினவு செய்திப் பிரிவு
பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு
கடந்த 9 நிதியாண்டுகளில், 2014-15 முதல் 2022-23 வரை, வங்கிகள் மொத்தம் ரூ.14.56 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக...
நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!
சென்ற ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73,000 கோடி. ஆனால் இந்த ஆண்டு (2023) பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும். முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையும் இதே ரூ.60,000 கோடி தான்.
இந்துராஷ்டிரத்தில் இயல்பாக்கப்படும் மதக்கலவரங்களின் உதாரணங்களே மணிப்பூரும் ஹரியானாவும்!
இந்து மத ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குள் செல்ல ஏன் அனுமதிக்க வேண்டும்? மத ஊர்வலத்திற்கு எதற்கு வாள், தடி, துப்பாக்கிகள்? மோனு மானேசர் பங்கெடுப்பாதாக வீடியோ வெளியிட்ட பின் ஏன் அவனை கைது செய்யவில்லை?
ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்
ஹரியானாவில் இந்துத்துவா கொலை வெறியர்களின் அட்டூழியங்களை வினவு வாசகர்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம்..
பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக் கொடுத்துவிட்டால் ஒன்றிய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியோ, தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியோ பெறுவது அதானி நிறுவனத்திற்கு மிகவும் எளிய காரியாமாகி விடும்.
மக்களின் முழக்கமாகிய “BAN BJP – BAN RSS” சிவப்பு அலை பாடல்..
பா.ஜ.க வேண்டாம் என்பதே ஜனநாயகம் என்று பலரும் பேசிகொண்டிருக்கும் சூழலில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதே ஜனநாயகம் என்று நாம் முழங்கியுள்ளதை மக்களும் ஜனநாயக சக்திகளும் அங்கீகரித்துள்ளனர்.
ஈரோடு புத்தகக்கண்காட்சி – ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் தமிழ்நாடு போலீசு
மே17 இயக்க தோழர்கள் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் (உலகின் மிகப்பெரிய பயங்கரவாத குழு) எனும் புத்தகம், மதிமுகவின் பொருளாளர் தோழர்.செந்திலதிபன் அவர்கள் எழுதிய 'இந்துத்துவ பாசிசம் வேர்களும், விழுதுகளும்' எனும் நூலும், திராவிடர் கழகத்தின்...
இஸ்ரேல் மக்கள் போராட்டம்: பாசிஸ்டுகளை முறியடிக்க பாலஸ்தீனியர்களோடு கைகோர்ப்பதே தீர்வு!
பாலஸ்தீனிய குடிமக்கள் உரையாற்ற அழைக்கபட்டாலும் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை குறிப்பிடாமல் பேச ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் போராட்டத்தில் பாலஸ்தீன கொடிகள் ஏந்த அனுமதியில்லை.
கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி! | தோழர் வெற்றிவேல் செழியன்
கலவரம் நடத்துவதை வெளிப்படையாக சொல்லும் காவி பயங்கரவாதி!
- தோழர் வெற்றிவேல் செழியன்
https://www.youtube.com/watch?v=_-LKPlX3o7A&t=529s
காணொலியை பாருங்கள் பகிருங்கள்
ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி | ஆசிரியர் உமா மகேஸ்வரி
ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி
- ஆசிரியர் உமா மகேஸ்வரி
https://www.youtube.com/watch?v=c6CFXbemJHs
காணொலியை பாருங்கள் பகிருங்கள்
பாடகர் கத்தார் இறந்து விட்டார்…
கத்தாரை போல நெஞ்சுறுதியோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், கத்தாரைப் போல மிக மோசமான ஒரு வாழ்க்கையை இறுதி காலத்தில் அடையக் கூடாது என்றே நினைப்பார்கள்.
மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!
துப்பாக்கி ஏந்தியப்படி வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் குண்டர்படையினரும், போலீஸ் மற்றும் துணை இராணுவப்படையும் கலவரத்தின் போது ஒன்றாக நிற்கின்றனர். போலிசும், துணை இராணுவப்படையும் வேடிக்கை பார்ப்பதற்கு என்ன பொருள்?
”கொலைகார அகர்வாலே திரும்பிப்போ” – சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் | வீடியோக்கள்
“தூத்துக்குடியில் 15 தமிழர் படுகொலைக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திருப்பிப்போ! சுரானா பள்ளியே, தமிழர் உணர்வுகளை இழிவுபடுத்தாதே!” என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ, ஆம் ஆத்மி கட்சி, வெல்பேர் பார்ட்டி, தந்தைப்...
தமிழகத்தின் ராஜபக்சேவே! தலைநகருக்கு வராதே!!
மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்த பயங்கரவாதியைப் பார்த்து முழங்குவோம் "தமிழகத்தின் ராஜபக்சேவே; தலைநகரத்திற்கு வராதே" என்று!
நேரலை: கொலைகாரன் அகர்வாலே தமிழ்நாட்டுக்குள் நுழையாதே! நெல்லை கண்டன ஆர்ப்பாட்டம்
கொலைகாரன் அகர்வாலே தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!
நெல்லை கண்டன ஆர்ப்பாட்டம்
https://www.facebook.com/vinavungal/videos/1038539220395804
நேரலையை பாருங்கள்! பகிருங்கள்!!














