Saturday, May 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4029 பதிவுகள் 3 மறுமொழிகள்

கீழடி அள்ளித்தரும் சான்றுகளை பாதுகாப்போம் ! கோவை அரங்கக் கூட்டம் !

வருகிற அக்டோபர் - 30 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு கோவை - சாந்தி தியேட்டர் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

நூல் அறிமுகம் : கோயில்கள் இங்கு கொள்ளையடிக்கப்படும் | தந்தை பெரியார்

"பார்ப்பான் தன்னலத்தையும் ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்" என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ஆபி டூபாய்' ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார்.

ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !

மாணவர்களாகிய நாம்  மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும்   நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது.  பிரேசில் பழங்குடியினப் பெண்களின்  போராட்ட வடிவம் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது.

நூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு

பகலில் மட்டும் உற்பத்தியாகும் சூரிய சக்தி மின்சாரம் நிலையற்றதாகும். மிகவும் நிலையற்ற இம்மின்சார உற்பத்தி, தமிழகத்தின் மின்வெட்டைத் தீர்ப்பதற்கு எந்த வழியிலும் உதவப் போவதில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.

நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் !

வக்கிரமான சுயவிளம்பரத்தைத் தாண்டி மோடியின் அமெரிக்கப் பயணத்தில் வேறெந்த சாதனையையும் காண முடியாது. ஆனால் அதையே சாதனையாக பேசுகின்றனர் சங்கிகள்.

கீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் ! பரப்புவோம் !

தமிழர்களுக்கென்று தனி நாகரிகம் - பண்பாடு கிடையாது என்று சதிவலை பின்னும் காவிப் பார்ப்பன கும்பலுக்கு கீழடி சான்றுகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ?

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் ஆறுகள் யாருக்குச் சொந்தமானதாக இருக்கும்? விவசாயிகள் தண்ணீரை யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்? விவசாயத்திற்குத் தண்ணீர் தரப்படுமா?

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை

இந்தத் தேர்தலில் எவர் வந்தாலும் சுரண்டல் தொடரத்தான் போகிறது. தேர்தலில் கவனத்தைக் குவிக்காமல் மக்கள் திரள் போராட்டங்களோடு இணைந்து நிற்போம் ! - புஜமாலெ கட்சி அறைகூவல்

விக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி

”கேள்விகேட்டால் இறுதியில் இதுதான் இங்கு நிலை !!! நீ ஏன் இருக்கிறாய் என்று கேட்கிறார்கள் நண்பர்களே ! நான் ஏதோ கொலை செய்துவிட்டது போல ? “ - முத்தமிழன் கடிதம்

துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘

துருக்கிய துருப்புக்கள் வடக்கு சிரியாவில் தனது 'வடக்கு சிரியாவில் அமைதி வசந்தம்' (operation peace spring) நடவடிக்கையை தொடர்ந்ததையடுத்து, துருக்கிய இராணுவம் பீரங்கி குண்டுகளை வீசுகின்றது.

நூல் அறிமுகம் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி

இந்தியா மற்றும் இலங்கையின் பின்னணியில் தேசிய உருவாக்கம் குறித்து மார்க்சியப் பார்வையில் வெளிவரும் இன்னொரு நூல் இது... ஒரு வரலாற்று நூலைப் படிக்கும் சுவையோடு வாசகர்கள் இதை ஈடுபாட்டுடன் வாசிக்க இயலும்.

சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை

யூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "பெரும் ஆபத்தில்" உள்ளனர்.

நூல் அறிமுகம் : இதிகாசங்களின் தன்மைகள்

இத்தகைய இழிவான கதைகளையும் தமிழ் மக்கள் தம்முடையவை என எண்ணி ஏமாந்து படித்து மகிழ்கின்றனரே; ஆரிய சூழ்ச்சியின் வல்லமைதான் என்னே?

ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை

ஏமன் நாட்டில் சுத்தமற்ற நீர்நிலைகளால் காலரா போன்ற தொற்று நோய்கள் அதிகரித்துள்ளது. ஆதலால், ‘ஏமனில் நீர்நிலைகள் கூட ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறது’.