வினவு செய்திப் பிரிவு
கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !
கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பல் இந்துத்துவ பாசிச கும்பலின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் மீது ஒரு பொருளாதார யுத்தத்தை தொடுத்துள்ளது.
இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!
இலங்கையின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய பெருமளவில் பங்களிக்கும் இவ்வாறான சிறந்த பெண் அதிகாரிகளின் சேவைகளும், அர்ப்பணிப்புகளும் பெரும்பாலும் பலராலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை.
இசுலாமிய மூட நம்பிக்கையை எதிர்த்த நரேந்திர தபோல்கர் குழு !
கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை”
நரேந்திர தபோல்கரும் – மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கமும்
இந்து மதத்தில் வகைதொகையில்லாத ஆண், பெண் கடவுள்களும், எண்ணற்ற மத நூல்களும், கணக்கிலடங்கா பழக்கங்களும், பாரம்பரியங்களும் இருப்பதால் இந்து மதமானது மூட நம்பிக்கைகளை உருவாக்குவதற்கான வளமான இடமாக உள்ளது.
1953 மக்கள் எழுச்சி – இலங்கையில் வர்க்கப் போராட்டம் || கலையரசன்
HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
இந்த (மோடி) அரசு பொதுத்துறைகள் உட்பட எல்லாவற்றையும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வருவதால், எங்கள் மண்ணில் அதானி நிறுவனம் நடத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
செங்கல் சூளையில் வேகும் தொழிலாளர்களின் வாழ்க்கை !
உலகத்தின் அடுப்பங்கரைகளில் அதிகாலை 2 மணிக்கே அடுப்பு எரிவது செங்கல் சூளை தொழிலாளிகளின் வீடுகளில்தான் இருக்க முடியும். இடுப்பு ஒடிய வேலை செய்து விட்டு சோர்வோடு வந்து வீட்டில் எதுவும் செய்ய முடியாது,
பாஜக எதிர்ப்பாளர்களின் முகநூல் குழுக்களை முடக்கிய முகநூல் நிர்வாகம் !
ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பிஜேபிக்கு எதிரான குரல்களை சுறுசுறுப்பாகவும், முறையாகவும் முடக்குவது இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது, என்கின்றனர், சமூகச் செயற்பாட்டாளர்கள்
சாதியத்தை அரவணைக்கும் தி.மு.க-வால் காவியை ஒழிக்க முடியுமா ?
தி.மு.க-வின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் தங்களை ஒரு சாதியவாதியாகவே காட்டிக்கொண்டு பல சாதி சங்க கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மணிவண்ணனுக்கு நான்காம் ஆண்டு சிவப்பஞ்சலி !!
அடக்குமுறைக்கு அஞ்சாத செயலூக்க வீரம், போர்க்குணமிக்க செயல்பாடு ஆகியவற்றுக்கு தனது இறுதிநாள் வரையில் முன்னுதாரணமாக செயல்பட்டவர் தோழர் மணிவண்ணன்.
இராஜஸ்தான் : மனுவின் சிலையை அகற்றக்கோரி போராட்டம் !
கடந்த 32 ஆண்டுகளாக கன்ஷிராம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலித் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் இந்த சிலைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள்.
தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?
இந்தியாவில் கார்ப்பரேட் - காவி பாசிச நடவடிக்கைகளை மோடி தீவிரமாக அமல்படுத்துவது போல, ஆப்கானில் கார்ப்பரேட் - இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரத்தை தாலிபான்கள் தீவிரமாக அமல்படுத்துவதை எதிர்பார்க்கலாம்.
அரியலூர் : ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் !!
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ராம்கோவிற்கு எதிரான மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகமோ, ஆலை விரிவாக்கத்துக்காக கண்துடைப்பு கேட்புக் கூட்டம் நடத்தியிருக்கிறது.
வெளிப்படையான அரசு அல்ல – வெட்கக் கேடான மோடி அரசு !!
நடைபெறும் பாசிச ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்-இன் கார்ப்பரேட் சேவையும், மதவாத அரசியலுமே மைய இலக்கு. அதனை நிறைவேற்றும் போக்கில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது மோடி அரசை முழுமையாக அம்பலப்படுத்திவிடும்
“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !
பெண்களின் பயம் நிறைந்த முகத்தையும், பெண்கள் படிப்பது, பணிக்குச் செல்வது, சுதந்திரமாக இருப்பதை விரும்பாத பெண்களை வெறுக்கின்ற ஆண்களின் முகத்தையும் தான் என்னைச் சுற்றி பார்க்க முடிந்தது.















