வினவு செய்திப் பிரிவு
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !
உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், நடைமுறை விதிகளையும் மீறி மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதித்துள்ளது மோடி அரசு. இது சாகக் கிடக்கும் டெல்டாவை கழுத்தை நெறித்து கொல்லும் செயலாகும்.
இத்தாலி ஆடம்பர ஆடை நிறுவனத்தின் இனவெறிக்கு பாடம் புகட்டிய சீன மக்கள் !
டோல்சே & கபானா போன்ற நிறுவனங்கள் மேட்டுக்குடிகளுக்காக பொருட்களை தயாரிக்கும் மேட்டுக்குடிகள். ஆனாலும் இந்த மேட்டுக்குடிகளின் பளபள கண்ணாடி மாளிகை மீது சீனர்கள் கல்வீசி எறிந்திருக்கிறார்கள்.
சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்
தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. ஏற்படுத்தியிருக்கும் செயற்கை பேரிடர் கேரள மக்களின் ஆன்மாவுக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. அதன் சமூக கட்டுமானத்தை உடைப்பதாகவும் உள்ளது.
சத்துணவு சமைக்கும் அங்கன்வாடி ஊழியர்களை பட்டினி போடும் மோடி அரசு !
அங்கன்வாடிப் பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக மட்டுமல்ல, பல நேரங்களில் மனிதர்களாகவே கூட நடத்துவதில்லை இந்த அரசாங்கங்கள்....
சாக்கடைத் தண்ணீரை சப்ளை செய்யும் கரூர் பஞ்சமாதேவி ஊராட்சி
திறந்தவெளிக் கிணற்று நீர் பாழ்பட்டு பல காலமாகிவிட்டது. பத்துநாளுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும், இந்த சாக்கடை நீரைப் பிடிப்பதற்குக் கூட போதிய குழாய்களும் ஊரில் இல்லை.
ஜி.எஸ். டி. – பணமதிப்பு நீக்கத்தால் ரூ. 4.75 இலட்சம் கோடி இழப்பு
ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தலால், அதிகமாக நுகரும் மாநிலங்கள்கூட வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகிறார், மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா.
ஐந்து மாநில தேர்தல் : விளம்பரச் செலவில் நெட்ஃபிளிக்ஸ் அமேசானை விஞ்சிய பாஜக !
மக்களுக்கு நல்லது செய்ய வக்கற்ற மோடி அரசு, தனது பலவீனங்களை மறைக்க மக்கள் பணத்தை வாரி இறைக்க தயாராகி வருகிறது.
தேர்தல் 2019 : சங்க பரிவாரத்தின் அடுத்த தூண்டில் – ராமர் கோவில் !
ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி என சென்ற தேர்தலை எதிர்கொண்ட மோடி கும்பல், இனியும் அதே வடையை சுட்டால் தன் நிழலே காறித் துப்பிவிடும் என்பதால் அயோத்தி ராமனை உயிர்த்தெழச் செய்திருக்கிறது
திருவள்ளூர் : குழந்தைகள் பங்கேற்ற நவம்பர் புரட்சி தின விழா
விழாக்குழுவின் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிலம்பாட்டம், இயற்கையை அழிக்கும் எட்டுவழிச் சாலை என சமூக அவலங்களை மழலைகளுக்கே உரிய முறையில் அம்பலப்படுத்தினர்.
நூல் அறிமுகம் : தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்
சாதிக் கொடுமைகளும் அநீதிகளும் சாதிக் கருவமும் மிகுந்திருந்த காலத்தில் அடக்கப்பட்டிருந்த சாதியினர் அவற்றை எதிர்த்துப் பல்வேறுவிதங்களில் போராடியுள்ளனர்.
கவுரி லங்கேஷை படுகொலை செய்த சனாதன் சன்ஸ்தா ! குற்றப்பத்திரிகை தாக்கல் !
இந்த வழக்கு விசாரணையின் போது பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி ஆகியோரின் கொலையில் தங்களது தொடர்பை குற்றம்சாட்டப்பட்டோர் உறுதிசெய்ததாக போலீசு தரப்பு தெரிவிக்கிறது.
தஞ்சை : புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !
கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் பல இடங்களில் புகைப்படங்களை மட்டும் பார்த்து விட்டு சென்றுருக்கின்றனர் மத்தியக் குழுவினர். புகைப்படங்களைப் பார்ப்பதை டில்லியில் இருந்தே செய்திருக்கலாமே ?
நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் ? புரட்சிகர பாடல்கள்
சென்னையில் நடைபெற்ற நவம்பர் 7 புரட்சிதின கொண்டாட்டத்தில் புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த இளம் தோழர்கள் கலந்து கொண்டு நடத்திய கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு - பாகம் 2
பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் மக்கள் போராட்டம்
பெரு முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அரசாங்கம் பசுமை வரிகளை சுமத்த வேண்டுமே ஒழிய எளிய வாகன ஓட்டுனர்கள் மீதல்ல ...
இந்துத்துவத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் | Unite against Hindutva | Live Streaming | Kerala
பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதக் கலவரத்தை நடத்தத் தயாராக இருக்கும் சங்க பரிவாரக் கும்பலைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்தும் கருத்தரங்கம் !