மோடி ஆதரவு சங்கியை விரட்டியடித்த சாமானியர்கள் ! | காணொளி

இந்தக் காணொளியில் ஒருவர் மோடியை ஆதரித்துப் பேசுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் தெரியுமா? பாருங்கள்..

“மோடி வடநாட்டுல நல்லாத்தான் பண்ணிருக்காரு. அவரோட வேவ்ஸ் இங்க தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் ரீச் ஆகல … அவரு ஜெயிச்சிருக்கார்.. நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும்” என்கிறார் ஒரு கேரளாக்காரர்.

இந்தக் காணொளியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் மோடியை ஆதரித்துப் பேசுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் தெரியுமா?

பாருங்கள் ! பகிருங்கள்..

வினவு களச் செய்தியாளர்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க