வினவு செய்திப் பிரிவு
வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?
வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள் ... பார்ப்பனத் தன்மையை இழப்பதும் செத்துப் போவதும் ஒன்றுதானே!
சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் !
நாடு முழுவதும் எங்கும் 8அடி உயரத்துக்கு அதிகமான சுற்றுச்சுவர் எழுப்புவது சட்டவிரோதம். ‘பாதுகாப்பு’ அல்லது வேறு எந்த பெயரில் இருந்தாலும் அச்சுவரை அகற்றுவோம்.
நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்
''மூலதனம்'' நூலில் காணப்படும் கடினமான பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார் நூலாசிரியர் ஜீவானந்தம்.
மூடப்பட்ட சுரங்க நடை பாதைகள் ! அல்லல்படும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மக்கள் !
அண்ணா சாலையில் விரைந்தோடும் ஊர்திகளின் வேகத்தை கணிக்க முடியாமல் சாலையை கடக்க முற்பட்டு நேர்ச்சியில் சிக்கி அவதிப்பட்டோர் பலர். ஊர்தி ஓட்டிகளிடம் வசைமொழியை பரிசாக பெற்றவர்கள் பலர்.
நூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா
கம்பனின் இராமாயணமும், சேக்கிழாரின் பெரிய புராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால், ஓர் அண்ணாதுரையின் அனலால் அக்கலை அழிந்துவிடும் என்று கருதுவரேல் அவ்வளவு சாமான்யமானது கலையாகாது.
சென்னை ஐஐடி-யில் நிலவும் தீண்டாமை ! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் !
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் துவக்ககாலம் தொட்டே நிலவும் பார்ப்பனிய கொடுங்கோன்மையை வெளிப்படையாக ஒரு அரசு அதிகாரியே பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.
இஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் !
உலகளாவிய இஸ்லாமிய ‘அச்சுறுத்தலின்’ வேர்கள் அமெரிக்க சூழ்ச்சிகளில் உள்ளன. இந்தியாவில் இது முஸ்லிம்களுக்கு எதிராக நிலவும் தப்பெண்ணங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு கூடுதல் அம்சமாக உள்ளது.
வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி
விக்கிற விலைவாசியில காய் - கறி வாங்க முடியாம அல்லாடுறோம்.... இப்ப வெங்காயமும் வெல ஏறி போனா வேற என்ன சாப்புடுறது... வெங்காய விலை உயர்வு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? காணொளியை பாருங்கள்... பகிருங்கள்...
இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்
இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் ம.க.இ.க மையக் கலைக்குழுவினர். பாருங்கள்.. பகிருங்கள்..
நூல் அறிமுகம் : நான் இந்துவல்ல நீங்கள் … ?
இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது, ஆரிய மொழிகளிலும் கிடையாது.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை
எண்ணூர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
உடல் நல ஆய்வு முடிவுகளை புரிந்து கொள்வது எப்படி ?
ஒரு ஆய்வோ அல்லது மதிப்பாய்வோ யாரால் எதற்காக செய்யப்படுகிறது அதன் பொருளாதாரப் புரவலர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். குறையளவான அறிவியல் (Quasi - Science) நம்மை ஏமாற்றி மயக்கத்தில் ஆழ்த்தி வீழ்த்தி விடலாம்.
காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அயோக்கியத்தனங்களை தனது நூலில் அம்பலப்படுத்துகிறார் கேரளாவில் உள்ள முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்.
நூல் அறிமுகம் : குஜராத் கோப்புகள் – மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்
இந்தப் புத்தகம் ஆசிரியரின் ரகசிய கேமரா மற்றும் ரகசிய மைக்ரோபோன் ஆகியவற்றுடன் அவர் மேற்கொண்ட ஸ்டிங் ஆபரேசன் மூலமாக குஜராத்தில் நடந்த கலவரங்களின் பின்னணியிலிருந்த ஆழமான அம்சங்களை வாசகர்களுக்கு அளித்திருக்கிறது.
மதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா ! படங்கள் !
மனித குலத்தை அழிக்கும் முதலாளித்துவத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் வீழ்த்துவோம் என்கிற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழா பற்றிய பதிவு.














