வினவு செய்திப் பிரிவு
கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்
தேசியப் பேரிடர் மோடியிடம் நிவாரண நிதி கேட்கப் போனாராம் தமிழகப் பேரிடர் எடப்பாடி ! கிடைக்குமா ? என்பது அல்ல கேள்வி. மக்களின் இழப்புகள் மோடிக்கு உரைக்குமா என்பதுதான் கேள்வி.
அந்தமான் : ஜீசஸை அறிமுகம் செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் அம்பெய்தி கொல்லப்பட்டார் !
அமெரிக்காவிலிருந்து அந்தமான் அருகே உள்ள வடக்கு செண்டினல் தீவுக்கு கிறித்தவ மதப் பரப்பு வேலைக்காகச் சென்ற ஜான் ஆலன் சாவ் பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார்.
SRM பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : நிர்வாகத்தைப் பணிய வைத்த மாணவர்கள்
எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதி வளாகத்தில் ஒரு மாணவிக்கு நடத்தப்பட்ட பாலியல் தொல்லையை மறைத்து மூடப் பார்த்த நிர்வாகத்தை போராட்டத்தால் பணிய வைத்தனர் மாணவ மாணவியர்.
பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி
பிரஜாபதி போலி மோதல் கொலையில் முக்கிய சதிகாரர் அமித்ஷாதான் என்றும், இக்கொலையால் அமித்ஷாவும், ராஜஸ்தான் பாஜக அமைச்சர் குலாப் சந்த் ஆகியோரே அரசியல் ஆதாயம் அடைந்தனர் என்றும் கூறுகிறார் சந்தீப்
ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி
‘’உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள்’’ எனும் தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கடந்த நவம்பர் 10 அன்று நெல்லையில் நடைபெற்ற கருத்தரங்கம்.
பெண்கள் தற்கொலை : உலக சராசரியை விட இந்தியாவில் 210% அதிகம் !
உலகில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 10-ல் 4 பேர் பெண்களைத் ’தாயாய்’ போற்றுவதாய் பெருமை ’கொல்லும்’ புண்ணிய பாரதத்தின் ’தவப்புதல்விகளே’
ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?
அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.
விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !
உலகம் சந்தித்து வரும் பருவ நிலைமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நவீன முதலாளித்துவக் கருத்தாக்கங்களால் முடியாது என்றும் புதிய ஆட்சிமுறை வடிவங்களே தீர்வு என்கின்றனர் விஞ்ஞானிகள்
எச்சரிக்கை ! விரைவில் உங்கள் மூளையின் நினைவுகள் கடத்தப்படலாம் !
தகவல் திருடர்கள் மற்றும் ஹேக்கர்களின் அடுத்த இலக்கு உங்கள் மூளையாகவும் இருக்கலாம். பணயத் தொகை கட்டி நம் நினைவுகளை மீட்டுக் கொள்ள வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை
அதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் ?
பாஜக பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை எழுவர் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் இந்துத்துவ எதிர்ப்பு அலை இன்னும் அதிகமாய் ஓங்குமென எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
சபரிமலை – மணவாழ்க்கைக்கு வெளியே உறவு – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து திண்டுக்கல் மதுரையில் கூட்டம்
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்; மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ஆகிய உச்சநீதிமன்றத்தின் இவ்விரு தீர்ப்புகள் பற்றிய விவாதம்.
முற்பிறவி பாவம்தான் கேன்சருக்கு காரணமாம் ! சொல்வது பாஜக சுகாதார அமைச்சர்
பாஜக ஆளும் மாநிலங்களில் புற்றுநோய்க்கு கோமியமே மருந்தாகத் தரப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை
பார்ப்பனக் கொழுப்பை பட்டுத் தெரிந்து கொண்ட டிவிட்டர் சி.இ.ஓ !
பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்ற பதாகையைக் கையில் பிடித்த ‘பாவத்தின்’ மூலம் இந்தியாவில் கோலோச்சும் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை அனுபவித்து உணர்ந்திருக்கிறார் டிவிட்டர் சி.இ.ஓ
நவ 22 காலை வரை சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு !
சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று முதல் நாளை காலை வரையில் கன மழை பெய்யக்கூடும். தென் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மிக கன மழை பெய்யும்.
மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !
மோடி தலைமையிலான கேபினட் கமிட்டிதான் ரஃபேல் விலையை 3 பில்லியன் யூரோ அளவிற்கு உயர்த்தியது என பாதுகாப்புத் துறைக்கான முன்னாள் ஆலோசகர் சுதான்சு மொகந்தி கூறுகிறார்.