வினவு செய்திப் பிரிவு
அரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு !
லவ் ஜிகாத் என்கிற பெயரில் வயது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்கிறார்கள் சங்கிகள்.
காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்
சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.
பாரதமாதா பத்திரமா இருந்துக்கமா | கலை நிகழ்ச்சி
வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்.
போராட்டக்களத்தில் யமஹா தொழிலாளர்களை சந்தித்த பெ.வி.மு. தோழர்கள்
“தொழிற்சாலையில் படும் சிரமத்திற்கு இது எவ்வளவோ தேவலை” என்று கூறிவிட்டு சிரித்தார்கள். இந்த சிரிப்பு தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சிரிப்பாகவே தெரிந்தது.
கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு
தமிழர்களின் நாகரீக தொன்மையை ஆதாரப் பூர்வமாக நிரூபித்த கீழடி அகழ்வாய்வகத்தில் மண்ணள்ளிப்போட முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. என்ன செய்யலாம் இந்த மோடி அரசை ?
பெண்கள் மீதான பாலியல் வன்முறை | தியாகு | ஓவியா உரை
ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையிலேயே மாற்றம் தேவைப்படுகிறது. பெண்ணை சக உயிராக மதிக்கும் தன்மை மனித சமூகத்தில் எழும்போதுதான் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒழியும்.
தியேட்டரில் குண்டுவைத்தது எப்படி ? சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் !
இந்துத்துவ சர்காரின் பூரண ஆசி கிடைத்திருக்கிறது என்பதாலேயே இத்தனை ஆதாரங்கள் வெளியான பின்னும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு தீவிரவாத ஆன்மீக சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறது.
டெல்லி அரசுப் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் ! பார்ப்பனிய மயமாகும் இந்தியா !
இன்று பள்ளிகளில் ’உடல்நலன் கருதி’ வலியுறுத்தப்படும் காயத்ரி மந்திரம், நாளை உங்கள் சமையலறையில் கட்டாய சைவமாகவும் மாறும். ஏனெனில் இந்து ராஷ்டிரம் இந்துக்களுக்கானது அல்ல, பார்ப்பனியத்தின் அதிகாரத்திற்கானது.
இசுலாமிய பயங்கரவாதமா ? இசுலாமியவாத பயங்கரவாதமா ?
இசுலாமிய சமூகங்களைச் சேர்ந்த இசுலாமியவாத கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிப்பிட இசுலாமியவாத பயங்கரவாதம் (Islamist Terrorism) என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார் மால்கம் டர்ன்புல்.
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
பக்தியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைவிரிக்கப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் வரலாறு நெடிகிலும் முற்போக்கு சக்திகள் போராடி தான் வெற்றி கண்டிருக்கின்றன.
தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்
இடுப்பு மாற்று உபகரணங்களில் க்ரோமிய அமில கலப்பு செய்து பயனாளர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது இங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையே ஏன்?
சுவட்ச் பாரத் : திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலமா குஜராத் ?
120 கிராமங்களில் சுமார் 41ல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளில் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. சுமார் 15 கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும் கழிவுத் தொட்டிகள் அமைக்கப்படவில்லை.
நூல் அறிமுகம் : நிதி நெருக்கடி ஒரு புரிதல்
உலக நெருக்கடி யாரை அதிகமாகத் தாக்குகிறதோ, அவர்களுக்கு இந்நெருக்கடியைத் தோற்றுவித்ததில் சிறிதும் பங்கில்லை. உலகம் முழுவதுமுள்ள தொழிலாளிவர்க்கம், அன்றும் இன்றும் கடுமையான விலை கொடுத்து வருகிறது.
”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படும் தற்போதைய திரிபுவாத சீனாவில், சோசலிசத்திற்கான ஏக்கம் மீண்டும் அம்மக்களின் மனங்களில் தவழ ஆரம்பித்திருக்கிறது.
நக்கீரன் கோபாலை விடுதலை செய் | விருதையில் சாலை மறியல் !
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதைக் கண்டித்தும் உடனடியாக அவரை விடுதலை செய்யக்கோரி விருதையில் மக்கள் அதிகாரம் சாலை மறியல்!