Sunday, October 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4311 பதிவுகள் 3 மறுமொழிகள்

குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோடிதான் குற்றவாளி என ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று 19.11.2018 விசாரணைக்கு வருகிறது.

கொந்தளிக்கும் டெல்டா – அமைச்சர் ஓ.எஸ். மணியன் விரட்டியடிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழகமெங்கும் கொதித்துப் போயுள்ளனர். அரசின் நிவாரணப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்துவருவதால் வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.

சென்னை – புதுச்சேரியில் மக்கள் கொண்டாட்டமாக நவம்பர் புரட்சி தின விழா !

இந்தியாவின் மதவெறி பாசிஸ்டான மோடியை மட்டுமல்ல, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துள்ள பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேவை மீண்டும் ஒரு மக்கள் புரட்சி - என்ற அறைகூவலோடு நடைபெற்ற நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள்.

எடப்பாடி அரசுக்கு குவியும் ‘பாராட்டுக்கள்’ – டெல்டாவெங்கும் சாலை மறியல்கள் !

நிவாரணம் வேண்டி போராடிய புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராம மக்களை வீடு புகுந்து கைது செய்திருக்கிறது அடிமை எடப்பாடியின் அடியாள் போலீசு.

கஜா : ஆமை வேகத்தில் நிவாரணப் பணிகள் !

கஜா புயலின் பாதிப்புகளைப் பார்வையிடவோ, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவோ எந்த முயற்சியும் இன்று இருமாந்து கிடக்கிறது எடப்பாடி அரசு.

மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

கஜா புயலை சிறப்பாக கையாண்டதா அடிமை அரசு ? ஒரு அரசுக்குரிய தகுதியில் கஜா புயல் நிவாரணத்திற்கு அடிமைகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் மக்களின் நிலை குறித்த பதிவு.

சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?

சங்கிகளின் சிந்திக்க திராணியற்ற ‘மாட்டு மூளை’க்கு அவர்களின் சைவ உணவுதான் காரணமா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிச்சயம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக்கூடும்.

எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவு கூட மதித்ததில்லை – மார்க்ஸ்

ஒரு நபர் எதை விரும்புகிறார் என்பதைக் கொண்டு மட்டுமல்லாமல் அவர் எதை வெறுக்கிறார் என்பதைக் கொண்டும், எதை அருவருப்பாகக் கருதுகிறார் என்பதைக் கொண்டும் மதிப்பிடுகிறார் காரல் மார்ஸ்...

கரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை

கஜா புயல் கரையைக் கடந்தாலும் அதன் பாதிப்புகள் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளன. கஜாவின் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த தகவல்களை நேரலையாகத் தருகிறோம்.

#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !

இதுவரை இணையத்தில் மட்டும் நடந்த மீடூ இயக்கத்தை தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் வீதிக்கு கொண்டுவந்துள்ளனர் உழைக்கும் வர்க்கப் பெண்கள்.

உழைக்கும் மக்களின் உற்சாகத் திருவிழாவாகிய நவம்பர் புரட்சி தின விழா

மக்களின் பங்கேற்புடன் திருவிழாவாக மாறிய நவம்பர் புரட்சிதின விழா! விழுப்புரம், வேதாரண்யம் மற்றும் கும்மிடிபூண்டியில் நடைபெற்ற நவம்பர் தின விழாக்களின் பதிவு.

அமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் !

‘ஷா’ என்பது பெர்சிய மூலத்திலிருந்து வந்தது. குஜராத்தி பெயர் அல்ல. கூடவே, ‘குஜராத்’ என்பதுவும்கூட பெர்சிய மொழியிலிருந்து வந்ததே.

தமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் !

கஜா புயலின் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்

வகாபிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது மேற்குலகமே ! சவுதி இளவரசர் ஒப்புதல் !

வகாபி அடிப்படைவாதம் என்பது அமெரிக்காவின் கள்ளக் குழந்தைதான் என்பதற்கு மற்றுமோர் சான்றாவணமாகியிருக்கிறது, சவுதி இளவரசரின் சமீபத்திய பேட்டி!