14 உயிர்த் தியாகம் வீணாகலாமா? ஸ்டெர்லைட்டை திறக்கச் சொல்கிற
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு கிடக்கட்டும்…
மேல்முறையீடு என்று ஏமாற்றாதே! தனிச்சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட்டை விரட்டு!

அரங்கக் கூட்டம்
நாள்: 30.12.2018, ஞாயிறு மாலை 5.00 மணி.
இடம்: இராமசுப்பு அரங்கம், சட்டக்கல்லூரி விடுதி சாலை, கணேஷ் நகர், மாட்டுத்தாவணி, மதுரை.

தலைமை:
தோழர் மோகன், கம்பம் பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

வரவேற்புரை:
தோழர் குருசாமி, மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

கருத்துரைப்போர்:

தோழர் துளிர், நாணல் நண்பர்கள்.

திரு கே. இராஜபாண்டி, மதுரை மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.

தோழர் இரா. அண்ணாத்துரை, மேனாள் சட்டமன்ற உறுப்பினர்,
மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தோழர் குமரன், புரட்சிகர இளைஞர் முன்னணி.

தோழர் வெ. கனியமுதன், மாநில துணைப் பொதுச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்டச் செயலர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

சிறப்புரை:
தோழர் காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

நன்றியுரை:
தோழர் மருது, மதுரை ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

படிக்க:
கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !
திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்

மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு: 98943 12290, 98438 73975.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க