Monday, January 12, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4451 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஐயம் சாரி ஐயப்பா… ஆறு வருசமாச்சப்பா!

பாலிமர், தந்தி போன்ற ‘கோடி’ மீடியாக்கள், கிறிஸ்தவ நிறுவனங்களின் மேடையில் நின்று கொண்டு இந்த ஐயப்ப பாடலை பாடுவது போலச் சித்தரித்து வீடியோ வெளியிடுவது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

குஜராத்: இந்துத்துவ மடமையை விதைக்கும் வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகம்

வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவைத் தடுக்க, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மற்றும் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்ட ஜோதிடம் மூலம் ஆலோசனை செய்யப்பட்டள்ளது.

விருத்தாச்சலம்: தாழ்த்தப்பட்ட – மனவளம் குன்றிய பெண்ணிற்கு வேண்டும் நீதி!

விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட - மனவளம் குன்றிய பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமலும் தடயங்களை அழிக்கும் வகையில் செயல்பட்ட விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு வேல்முருகனையும்...

இந்து மதத்தை இழிவுபடுத்துவது இசைவாணியா? இல்லை சனாதனமா?

"தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" குழுவால் உருவாக்கப்பட்டு பாடகி இசைவாணியால் பாடப்பட்ட "ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா" பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி சங்கிகள் கூச்சலிட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட...

பொட்டலூரணி கழிவு மீன் நிறுவனங்கள் மூடப்படும் வரை போராட்டம் தொடரும் | தோழர் வெற்றிவேல் செழியன்

தூத்துக்குடி: பொட்டலூரணி கழிவு மீன் நிறுவனங்கள் மூடப்படும் வரை போராட்டம் தொடரும் | தோழர் வெற்றிவேல் செழியன் https://www.facebook.com/PeoplesPowerNellai/videos/1277935813252536 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை: அதிர்ச்சியளிக்கும் ஐ.நா அறிக்கை

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு கூட மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜுபைர் மீதான தேசத் துரோக வழக்கு – யோகி அரசின் பாசிச நடவடிக்கை

யோகி ஆதித்யநாத் அரசைப் பொறுத்த வரையில் வெறுப்புப் பேச்சை அம்பலப்படுத்திய ஜுபைர் ஒரு தேசத் துரோகி. இந்து மதவெறி முற்றிப்போன சாமியார் யதி நரசிங்கானந்த் ஒரு தேச பக்தர்.

உத்தரப்பிரதேசம்: சம்பலும் அரசின் பொய்யுரைகளும்

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு பள்ளியாக இருந்தது என உரிமை கோரி ஒரு முஸ்லிம் நீதிமன்றத்தை அணுகினால், அல்லது ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு புத்த விகாரமாக இருந்தது என்று நிரூபிக்க உதவ வேண்டும் என பௌத்த மதத்தினர் நீதிமன்றத்தை அணுகினார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட மனுக்களை நீதிமன்றம் பரிசீலிக்குமா?

ஆஸ்திரேலியாவில் இனவெறி செயல்பாட்டில் ஈடுபட்ட அதானி குழுமம்

"அதானியிடமிருந்து பல ஆண்டுகளாகப் பாகுபாடு மற்றும் அவதூறுகளை நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். இனி இதை நாங்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை"

கோவா சர்வதேச திரைப்பட விழாவைக் காவிமயமாக்கிய மோடி அரசு

திரைப்பட விழாவின் திரையிலும், வெளிப்புறத்திலும் ராமர், அனுமான், விஷ்ணு உள்ளிட்ட இந்துக் கடவுள்களின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. கோவா சர்வதேச திரைப்பட விழா அரங்கு முழுவதும் காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருந்தது.

மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு! | மீள்பதிவு

ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன?

பல்கலைக்கழகங்களில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளைப் பழிவாங்கும் ஆளுநர் ரவி – ஆர்.எஸ்.எஸ் கும்பல்!

ஆர்.எஸ்.எஸ் - இந்துத்துவ சித்தாந்தத்திற்கும், தமது எடுபிடிகளின் ஊழல் முறைகேடுகளுக்கும் எதிராக இருக்கின்ற முற்போக்கு - ஜனநாயக சக்திகளைப்  பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது காவி கும்பல்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த வஞ்சியூர் மக்கள்!

கன மழையால் பாதிக்கப்பட்ட வஞ்சியூர் கிராம மக்களுக்கு உடனடியாக அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் தங்குவதற்கு இடமும் தேவைப்படுகிறது.

இயற்கை பேரிடர்களால் அல்லல்படும் 3.5 கோடி ஆப்பிரிக்க மக்கள்

காப் 29 மாநாட்டில் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கியமாகப் பொறுப்பேற்க வேண்டிய மேற்குலக வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளோ நாங்கள் மட்டும் பெரிதாய் என்ன செய்து விட முடியும் என்கிற ரீதியில் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டன.

கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!

"அடிப்படை வசதிக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் எங்கள் காடுகள், நீர் மற்றும் நிலங்களைக் காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து போராடி வருவதால் ஆளும் அரசாங்கத்தால் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் மாவோயிஸ்ட்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டுத் தாக்கப்படுகிறோம்"