Monday, January 12, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4449 பதிவுகள் 3 மறுமொழிகள்

400 நாட்களைக் கடந்த இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: கொன்று குவிக்கப்படும் பாலஸ்தீன மக்கள்

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை 401 நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய மூன்று படுகொலை தாக்குதல்களில் 51 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 164 பேர் படுகாயமடைந்துள்ளனர், வடக்கு காசாவில் பல்வேறு குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

உ.பி: நீட் பயிற்சி மாணவியை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில் இந்துமதவெறிக் குண்டர்களாலும் ஆதிக்கச் சாதிவெறி பிடித்தவர்களாலும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.

 ‘கிரேட் பிரிட்டனில்’ உணவு பொட்டலத்திற்காக அலையும் உழைக்கும் மக்கள்

உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்கள் எந்த மாற்றத்தையும் எதிர்நோக்கி காத்திருக்க முடியாது.

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் நவ.12ம் தேதியன்று ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முத்துலட்சுமி: நீட் எனும் தூக்குக்கயிறுக்கு பலியாகிய மற்றொரு மாணவி

மாணவி முத்துலட்சுமியின் மரணத்தை நாம் தற்கொலை என்று கூறுவதை விட, பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். 2017-ஆம் ஆண்டில் அனிதாவில் தொடங்கிய இந்தப் படுகொலை இன்றுவரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம்: தமிழ்நாட்டை  கார்ப்பரேட் கும்பலுக்கு படையிலிடும் தி.மு.க. அரசு!

வளர்ச்சி’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் தாரைவாக்கப்படும். விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கப்படுவர்.

மணிப்பூர்: பழங்குடியின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்து படுகொலை!

மூன்று குழந்தைகளுக்குத் தாயான, அப்பெண்ணைக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, உயிருடன் எரித்து படுகொலை செய்துள்ளது காட்டுமிராண்டிகளான மெய்தி இனவெறிக் கும்பல்.

பெருகி வரும் நீரிழிவு நோய்: உழைக்கும் மக்களைக் கைவிடும் அரசு மருத்துவமனைகள்

உயிர் காக்கும் மருந்துகளையும், இயந்திரங்களையும் திட்டமிட்டு அரசு புறக்கணிப்பதானது, உயிர் பிழைப்பதற்கு வேறு வழியே இல்லாமல் தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்களைத் தள்ளுவதாகும்.

திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சின்னதுரை

தமிழ்நாட்டில் ஆதிக்கச் சாதிவெறி என்ற நஞ்சு முன்பைவிட சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் அதிவேகமாக விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இத்தாக்குதல் சம்பவம் மற்றொரு சான்றாகும்.

அதானி மூலம் வங்கதேச அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் மோடி அரசு

அதானி நிறுவனத்தின் மூலம் நெருக்கடி கொடுத்து வங்கதேச இடைக்கால அரசையும் தற்போது வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் புதிய ஆளும் வர்க்க கும்பலையும் பணியவைக்க முயல்கிறது, பாசிச மோடி அரசு.

தமிழ்நாடெங்கும் நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் | புகைப்படம் – செய்தி

108வது "நவம்பர் 7" ரஷ்ய சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் குறித்த செய்தியையும் புகைப்படங்களையும் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

மும்பை: ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட மறுத்த இஸ்லாமிய பெண்ணிற்கு உணவு வழங்காத தனியார் தொண்டு நிறுவனம்!

வரிசையை விட்டு வெளியேறச் சொல்வதற்கு எதிராக “நான் உன் அப்பன் வீட்டுச் சொத்தில் நிற்கவில்லை” என்று அவனை எதிர்த்து இஸ்லாமிய பெண் குரல் எழுப்பினார்.

ஆந்திரா: நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட கொடூரம்

மக்களிடம் ஆபாசவெறி புகுத்தப்படுவதற்கான அடிப்படைகளை ஒழித்துக்கட்டாமல் பாலியல் வன்கொடுமைகளை ஒழித்துக்கட்ட முடியாது.

ரசியப் புரட்சி நாள்: சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்!

ரசியப் புரட்சியைக் கொண்டாட வேண்டும்! சோசலிச அரசின் சாதனைகளை நினைத்திட வேண்டும்! கடந்த கால வரலாறு தெரியாதவருக்கு நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவருக்கு எதிர்காலமில்லை! நவ-7,1917-ல் தோழர் லெனின் தலைமையிலான ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களைத் திரட்டி சோசலிச...

ரசியப் புரட்சி நீடூழி வாழ்க! | கவிதை

நெருக்கடிகளே தலைவர்களை உருவாக்கும்; நெருக்கடிகளே ஊசலாட்டவாதிகளை ஓடவும் வைக்கும்.