சுகுமார்
யூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் !
விஞ்ஞானத்தைப் பற்றிய தவறான தகவல்கள், சதிக்கோட்பாடுகள் பரவுவதன் பின்னனியில் சமூக ஊடகங்களின் முதன்மையான பங்கை இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.
படுவீழ்ச்சியில் இந்திய சேவைத்துறை : ஓராண்டு காணாத பின்னடைவு !
பலவீனமான விற்பனை, போட்டி அழுத்தங்கள் மற்றும் சாதகமற்ற வரிவிதிப்பு அனைத்தும் சேர்ந்து இந்த மோசமான நிலையை ஏற்படுத்தி விட்டதாக அறிக்கை கூறுகிறது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !
அமெரிக்காவை எதிர்த்து இன்றும் கியூபா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அதன் தொடர்ச்சியான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு தான்.
இந்தியாவில் உடல் பருமனும் ஊட்டச் சத்துக் குறைபாடும் !
வறுமை தாண்டவமாடும் இந்தியாவில் சமீப ஆண்டுகளில் உடற்பருமன் அதிகமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஊட்டச் சத்துச் குறைபாடுள்ளோரும் குறைந்து வருகிறார்களாம்.
போகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்
ஒருநாள் போகோ ஹராம் என்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் உயிரை காக்கும் நடவடிக்கைகளில் நான் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கேலியை விட மிகவும் உயர்வானது
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகளை முறியடித்து மொசூலை மீட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் 3,00,000 மக்கள் நகருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக நார்வே அகதிகள் மன்றம் தெரிவிக்கிறது.
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
புல்லட் ரயில், அதிவேக சாலைகள், மெட்ரோ ரயில்கள், வளர்ச்சி... எனும் பெயரில் மும்பை நகரத்தை எவ்வாறு நாசமாக்குகிறார்கள் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
உலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை
2018-ம் ஆண்டில் மட்டும் 1.36 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அவர்களில் 28 இலட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கும் 1.08 கோடி மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்துள்ளதாக ஆணையம் கூறுகிறது.
மியான்மரின் மாணிக்க சுரங்கங்கள் ! – படக் கட்டுரை
இயற்கையில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அவ்வளவு பொலிவுடன் இருக்காது. மனித கைகளின் உழைப்பு மட்டுமே அதற்கு அத்தனை மதிப்பையும் பொலிவையும் தருகிறது.
கையால் மலமள்ளும் பணியாளர்களை வஞ்சிக்கும் இராஜஸ்தான் அதிகாரிகள் !
கரோலியில் கையால் மலமள்ளும் இழிநிலையில் 18 பேர் ஈடுபடுவதாக அவர்களது மறுவாழ்விற்காக போராடி வரும் தங் விகாஸ் சன்ஸ்தான் என்ற குடிமை அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
“The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !
ரக்பர் கானின் படுகொலை மூலம் இனி சட்டம் - சமூக ஒழுங்கு அல்லது பரந்துப்பட்ட மக்களின் மனசாட்சி உள்ளிட்டவை, இனிமேலும் முஸ்லீம் மக்களுக்கு அடைக்கலம் அளிக்காது..! என நிரூபிக்கப்பட்டுள்ளது.
பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !
கோண்டி மொழிக்கென புதிய எழுத்து முறையை நக்சல்கள் உருவாக்கியதாகவும் தற்போது அம்மொழி தேவனாகரி வடிவத்தில் எழுதப்படுவதாகவும் முன்னாள் நக்சல் போராளி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !
பண மதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பு - வேலையிழப்பு குறித்து தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல் வாய் மூடி கொண்டிருக்கிறது மோடி அரசு.
மூன்றில் இரண்டு பங்கு ஆறுகளை சிதைத்துவிட்ட முதலாளித்துவம் !
நம் முன்னே இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று முதலாளித்துவத்துடன் சேர்ந்து வீழ்ந்து போவது. அல்லது முதலாளித்துவத்தை மட்டும் வீழ்த்தி நாம் வாழ்வது.
வெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் ! மவுனிக்கும் ஊடகங்கள் !
நேர்மையற்ற ஊடகங்கள் இந்த பொருளாதாரத் தடையை ”அமெரிக்காவின் மென்மையான போக்கு” என்றும் ”போருக்கு பதிலாக இந்நடிவடிக்கைகள் பரவாயில்லை” என்றும் செய்தி பரப்பி வருகின்றன.