சுகுமார்
ஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி !
தொழிலாளர்களின் சேம நல நிதியை பாதுகாத்த பெங்களுரு பெண் தொழிலாளர்கள், அடிப்படை சம்பளத்திற்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்.
மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !
“எட்டு மணி நேரம் வேலை” உரிமை என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்டதல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது என்பதை நினைவுப்படுத்துவதற்கே மே நாள்.
அல்லாவின் பெயரால் : பாகிஸ்தானியரின் கனவும் … சவுதி மரண தண்டனையும் !
பரூக் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை... தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வதற்கோ அல்லது சட்ட வல்லுனரை அமர்த்தவோ அடிப்படை உரிமை அவருக்கு மறுக்கப்பட்டது.
விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா !
2008 -ல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டார். அவர் அதற்கு முன்னதாகத்தான் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாவை கைது செய்திருந்தார்.
பிரான்ஸ் : மக்களுக்கு வரி ! தேவாலயத்திற்கு 8300 கோடி ! மஞ்சள் சட்டை போராட்டம் !
தேவாலயத்தை சீர் செய்வதற்காக உளமார செல்வந்தர்கள் கொடுக்கும் அன்பளிப்பையும் அந்த செய்நன்றிக்காக பிரான்ஸ் அரசு அளிக்கும் வரித் தள்ளுபடியையும் பிரான்ஸ் மக்கள் எதற்காக எதிர்க்க வேண்டும்?
ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் தங்கத் துயரம்
மக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிடக் காத்திருக்கும் இந்த நச்சுச் சூழல் திடீரென்று முளைத்ததல்ல.
கால்பந்து வெற்றியை வெனிசுலா மக்களுக்கு அர்ப்பணித்த மரடோனா !
தனது அணியின் வெற்றியை நிக்கோலஸ் மதுராவிற்கும் துயரத்திலிருக்கும் வெனிசுலா மக்களும் உரிதாக்கிய மரடோனா, வெனிசுலா மீதான அமெரிக்காவின் தலையீட்டையும் விமர்சனம் செய்தார்.
” தந்தையர் இல்லா காஷ்மீர் ” – திரைப்படம் | கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை !
காஷ்மீர் எனும் கண்ணீர் பள்ளத்தாக்கின் இழப்பு, அன்பு மற்றும் நம்பிக்கை குறித்த மனித உணர்வுகளை சொல்லும் கதை “No Fathers in Kashmir” !
துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதங்களைக் கழுவி விட்டுவிட்டு கொடுத்த வாக்கை கை கழுவிய மோடி !
”துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு” குறித்து கடந்த 2014 தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்த மோடி, கடந்த ஐந்தாண்டுகளில் அதற்காக துரும்பைக் கூட கிள்ளவில்லையே ஏன்?
ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் !
ஸ்டெயின்ஸ்-ஐயும் அவரது ஆறு மற்றும் பத்து வயதான இரண்டு குழந்தைகளையும் எரித்து படுகொலை செய்த இந்துத்துவ பயங்கரவாத அமைப்பைப் பற்றி சிறு குறிப்பு கூட இப்படத்தில் இல்லை.
இந்திய ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை !
மோடியின் தேர்தல் ஜூம்லாவிற்காக 51 அப்பாவிகள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கின்றனர்.
கொள்ளையர்கள் தப்பும் போது நமது சௌகிதார் என்ன செய்தார் ?
27 கொள்ளையர்கள் தப்பியதை வேடிக்கை பார்த்த பின்னரும் புளகாங்கிதத்துடன் தன்னை 'சௌகிதார்' என்று அழைத்துக் கொள்வதை என்னவென்று சொல்ல?
இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !
தன்னுடைய வரலாறை சரியாக அறிந்திருக்கும் சமூகம் மட்டுமே வரலாற்றில் இருந்து சரி தவறை கற்றுக்கொண்டு முன்னேற முடியும். பாஜக ஆட்சியில் வரலாறு திரிக்கப்படுவது புதிய விசயமல்ல.
பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
பகத்சிங் ஒரு வெளிப்படையான நாத்திகவாதி, புரட்சியாளர் மற்றும் மதச்சார்பற்றவர் எனில் அவருக்கு அஞ்சலி செலுத்த இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களது குரல்வளைகளை ஏன் பிடித்துக் கொள்ள வேண்டும்.
முதலாளித்துவம் கொல்லும் : நியூசிலாந்து பிரதமர் ஜேசினா ஆர்டர்ன்
முதன்மை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தி நேசனுக்கு அளித்த பேட்டியில் முதலாளித்துவம் மக்களை ஏமாற்றி விட்டதாக ஆர்டர்ன் கூறியுள்ளார்.