Wednesday, October 16, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by சுகுமார்

சுகுமார்

சுகுமார்
97 பதிவுகள் 0 மறுமொழிகள்

பூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான காரணம்

0
நிரூபணங்கள் ஏதுமற்ற சதிக்கோட்பாடுகளுக்கு காதுகளும் கண்களும் மட்டுமே போதுமானது. ஆனால், எதற்கும் நிரூபணங்கள் கோரும் அறிவியலுக்கு வெறும் கண்களும் காதுகளும் மட்டும் போதாது.

பக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு !

0
இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதவாறு 2017-18 ஆம் ஆண்டுகளில் எகிறிவிட்டது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் விலை சரிவு – இந்திய விவசாயிகள் போராட்டம்

0
விலை சரிவால் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகளின் நிலை மோசமாகியுள்ளது. தங்களது இழிநிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மோடி அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

0
இந்திய மாநிலங்களில் எங்கெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கம் தலை விரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அமர்த்தியா சென் கூறியவாறு பசி ஒரு வன்முறையாகவே உள்ளது.

கழிவுகளை மனிதனே அகற்றுகையில் ஏற்படும் மரணத்தில் தமிழகம் முதலிடம் !

0
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் மட்டும் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துகையில் 144 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4000 கோடி அபேஸ் செய்த மோடி அரசு !

0
ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு பின் தூய்மை இந்தியா பெயரில் வசூலிக்கப்படும் வரியை நீக்கிவிட்டதாக அறிவித்த மோடி அரசு, சட்டவிரோதமாக வரி வசூலித்துள்ள மோசடி அம்பலம்.
பாக்சைட்

ஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் ?

0
நாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா? எங்களுக்கான வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை? - ஒடிசா பழங்குடிகளின் வாழ்வை அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!

மோடியின் தேர்தல் ஜூம்லா 2019 : முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் !

1
ஜூம்லா புகழ் மோடி அரசு, முறைசார தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் குடிக்கவியலாத பழைய கள்ளையே புதிய மொந்தையில் போட்டு ஓட்டுக்கு விற்கத் தொடங்கியுள்ளது

நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !

0
விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல், விவசாயிகள் நலிவுற்றிருக்கையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியையும் குறைத்திருக்கிறார் மோடி

வரலாறு : 4 இலட்சம் வங்க இந்துக்களைக் கொன்ற மராட்டிய இந்து மன்னன் !

0
பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வங்கத்தை தாக்கி கொள்ளையடித்த மராட்டிய படையினால் வங்க மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளாக அளப்பரிய உயிர்பலி உள்ளிட்ட மனித துன்பங்கள் முதல் பொருளாதார நெருக்கடி வரை ஏற்பட்டன.

உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் !

0
வல்லரசுகளின் போர் வெறியின் காரணமாக நமது மொத்த பூமிப் பந்தே ஆபத்தில் உள்ளது. வல்லரசுகளை ஒழிக்காமல் போர் அபாயத்தை ஒழிக்க முடியாது.

பிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்

2
அவர் (ஆனந்த் தெல்தும்டே) மீதான கைது நடவடிக்கையை அரசியல் ரீதியிலான நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும். நம்முடைய வரலாற்றில் கேவலமான மற்றும் அதிர்ச்சிகரமான தருணம் இது.

பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

0
கார்ப்பரேட் மூலதனக் கொள்ளையின் பாதுகாவலராக இங்கு மோடி அமர்ந்திருப்பது போல், பிரேசிலில் ஒரு பொல்சனரோ வீற்றிருக்கிறார்.

காஸ்மீரிகளின் துயரங்கள் நம்மை உலுக்குவதில்லையே ஏன் ?

19
பெல்லட் குண்டுகளால் உடலுறுப்புகள் சிதைபடும் காஷ்மீரிகளை நாம் எவ்வாறு பார்க்கிறோம் ? அவர்களின் துயருரும் புகைப்படங்கள் நம்மில் அசைவை ஏற்படுத்துவதில்லையே ஏன் ?

மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !

0
யார் மோசடிகள் செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள் என்ற நதிமூலம் ரிஷிமூலம் அனைத்தும் மோடிக்கோ, இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதது அல்ல.