பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரம் வீழ்த்த மே நாள் பேரணி
சென்னை பூந்தமல்லியில் மே நாளன்று 1.5.2014 மாலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த இருக்கும் பேரணி - செய்திகள் - முழக்கங்கள்!
மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி
மோடி வளர்ச்சி என்கிறார். ஆனால் அவரது அணிவரிசையில் ‘ஓம் காளி ஜெய் காளி’ என்று அலறும் சுடுகாட்டு கஞ்சா சாமியார்களே தென்படுகிறார்கள்.
வாரணாசியில் மோடி – தினமலரின் இந்து ராஷ்ட்ர பாசிச பரவசம் !
வாரணாசி முழுக்க காவி மயம் என்று புல்லரிக்கிறது தினமலர். இந்த காவி மயம் எத்தனை மக்களை கொன்று அழித்திருக்கிறது என்பதை அறிந்த மக்களும் கூட இந்த காவி மயத்தை பயங்கரவாத மயம் என்று அச்சத்தோடு பார்க்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோதிபாசு
பெரியாறு அணையின் முழு உரிமை தமிழகத்துக்குத்தான் என மோடியிடம் வாக்குறுதி வாங்கும் யோக்கியதை உனக்கும் தருவதற்கான யோக்கியதை மோடிக்கும் உண்டா?
பாஜக வெற்றிக்காக நடுநிலையுடன் எழுதும் விகடன் நரி !
இப்பேற்பட்ட மாமா விகடன், ராஜ்நாத் சிங், தஞ்சை திலகர் திடலில் காலி நாற்காலிகளோடு பேசிய அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டத்தை படத்தோடு ஏன் வெளியிடவில்லை? மோடி அலையின் உண்மையான இலட்சணமே அதுதானே!
தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
தென் ஷென்னை பாஜக ஸ்தீரி அணி உத்சவ் – ஹாஸ்ய திருஷ்டி
யோசித்துப் பார்த்ததில் இந்த மாஜிகல் ரியலிசத்தின் பின்னணி புரிந்தது. அவாவாளுக்கு அவா அவா பிரச்சனை. மாமிகள் காரில் வந்து நல்லிக்கோ, போத்திசுக்கோ ஷாப்பிங் செய்வதில் நிறைய துன்பங்களை அடைந்திருப்பார்கள் போலும்.
லேடி, மோடி இருவருமே பாசிச கேடி – கார்ட்டூன்கள்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணி செய்ய நரவேட்டை மோடி, ஜெயாங்குற லேடி - கார்ட்டூன்கள்
காங்கிரசு பாஜக கூட்டணியில் 1984 சீக்கிய படுகொலை
கலவரம் குறித்து அமைக்கப்பட்ட ஜெயின் – அகர்வால் கமிட்டியின் பரிந்துரைகளின் படி, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த 49 நபர்கள் மேல் வழக்குகள் பதியப்பட்டன.
பெண் தோழர்களை மிரட்டிய திமுக பாஜக போலீசு கூட்டணி
தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களை மிரட்டிய ஓட்டுப் பொறுக்கிகள் மற்றும் காவல்துறையை அம்பலப்படுத்திய நிகழ்வு
பாஜக கூட்டணியை விரட்டியடிக்கும் இசுலாமிய மக்கள் !
என்னதான் மோடி அலை, சுனாமி என்று உசுப்பேத்தினாலும் இங்கே சிறுபான்மை மக்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லையே? இதுதாண்டா பெரியார் மண்ணின் மகத்துவம்
பவர் ஸ்டாரையும் சந்திப்பார் நரவேட்டை மோடி – கார்ட்டூன்
அகண்ட பாரத கனவுக்கு பேஸ்மட்டத்தை போட மோடிக்கு ஆலோசனை - கார்ட்டூன்
மோடி எதிர்ப்பு சுவரொட்டி – தோழர்கள் கைது !
மதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலைக் காட்டிலும் மிகத் தீவிரமாக தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டியது தவறு என்றும் அதற்காக புகார் கொடுத்திருக்கும் ஆர்.ஐன் செயல்பாடுதான் கவனிக்கப்பட வேண்டியது.
இசுலாமிய மக்களை மிரட்டும் பாஜகவின் பாசிசம் – வீடியோக்கள்
வளர்ச்சி என்று மாய்மாலம் செய்யும் பாஜக கும்பல் இன்னொரு புறம் தான் ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கட்சி என்பதையும் வெளிப்படையாகவே காட்டி வருகிறது.
மோடி ரஜினி சந்திப்பு – பில்டிங் மட்டுமில்ல பேஸ்மெண்டும் வீக்குதான்
ரஜினி நம்மைத்தேடி வெளியே வருகிறார் என்றால் அவருடைய படம் வெளியாகப்போகிறது என்று அர்த்தம். அவரைத்தேடி யாரேனும் போகிறார்கள் என்றால் தேர்தல் வரப்போகிறது என்று பொருள்.











