பாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன ?
பதஞ்சலி பொருட்களை கேள்வி கேட்பவர்களையும்,ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பவர்களையும் “இந்து வாழ்க்கை முறைக்கு” எதிரானவர்களாக சித்தரிக்கிறார் பாபா ராம்தேவ்.
ஆதார் கண்காணிப்பு : மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு
மத்திய மாநில அரசுகளின் சகல துறைகளும் ஆதார் அட்டையைக் கோருவதால் மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறிய அசைவும், செயல்பாடுகளும் கூட ஆதார் இன்றி நிறைவேற்ற முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
கேட்பாரற்றவனா விவசாயி ! கேடுகெட்ட தொழிலா விவசாயம் !! – தேனி கருத்தரங்கம்
மத்திய அரசு கார்ப்பரேட்டுக்கு தள்ளுபடி செய்த தொகை 4 லட்சம் கோடி ! மீதியுள்ள 8.25 லட்சம்கோடியை வாராக்கடன் என்று அறிவிக்கிறது. விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மோசமான பொருளாதாரம் என்று பேசுகிறது !
கோமாதாக்களின் குலத்தையே அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் !
பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன.
மோடி குறித்து யாரும் கேட்கக் கூடாது – வீடியோ
இன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கேடாக தடை செய்யும் மோடியின் நடவடிக்கைகள் மக்களிடையே வலம் வருவதையோ அம்பலப்படுத்துவதையோ எவர் தடுக்க முடியும்?
ஆதார் : மாட்டுக்கு சூடு ! மனுசனை உளவு பார் !!
மாட்டுக்கு ஆதார் - இந்துத்துவ அரசியல் மாடு தின்னும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் இன்னபிற சாதியினருக்கும் மாத்திரமின்றி – விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து இடைநிலைச் சாதிகளுக்குமே எதிரானது என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது.
கேலிப்படங்கள் : அதிமுக டாஸ்மாக் – பாஜக பசு
அத்தியாவசியப் பணிகளை விரைந்து முடிக்க தேசிய, மாநில, மாவட்டச் சாலைகளை நகராட்சி, மாநகராட்சி சாலைகளாக மாற்ற அரசு முடிவு - செய்தி !
தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!
தமிழக வறட்சிக்குப் பிச்சை போடுவதைப் போல நிவாரண நிதி அளிக்கிறது, பா.ஜ.க. குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளையை நடத்துகிறது, அ.தி.மு.க.
பிரேக்கிங் நியூசும் பின்னணி இசையும்
ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, களவாணிகளுக்குள் நடக்கும் தர்மயுத்தத்திற்கு கிருஷ்ண பரமாத்மா வேலைபார்க்கும் பா.ஜ.க.வையும் சேர்த்து தமிழகத்தைவிட்டே தள்ளி வைக்கவேண்டிய நேரம் இது. சட்டவிரோத, தேசவிரோதக் கும்பல்களான இவர்களுக்கு நம்மை ஆளும் தகுதி உண்டா?
டாஸ்மாக் – ஏப்ரல் 25 வேலைநிறுத்தம் – களச்செய்திகள்
ஊர் தலைவர்கள் 20 பேர் சென்று நிலம் கொடுத்த மணிமேகனிடம் பாதிப்பைக்கூறி நிலம் டாஸ்மாக்கிற்கு தருவது தவறு என பேசினர். ஆனால் அவன் திமிராக பேசினான். இதனால் ஊர்தலைவர்கள் ஆத்திரம் அடைந்து வந்துவிட்டனர்.
மோடி அரசுக்கு பாடை கட்டு ! எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டு !
நடிகர், நடிகைகளையும், வெளிநாட்டு தலைவர்கள் சுற்றுலா வந்தாலும் உடனடியாக சென்று பார்க்கும் மோடிக்கு, நமது விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையா?
ஹிந்தியைத் திணிக்கும் மோடி ! மீண்டும் தொடங்குவோம் டெல்லிக்கட்டு !!
இந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியை கொண்டு வருவதற்கான 117 பரிந்துரைகளைக் கொண்ட ”அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் கமிட்டி”யின் அறிக்கையை, சிறு திருத்தங்களோடு சட்டமாக்குவதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆதார் – மீப்பெரும் மின்தரவுக் கிடங்கு : மக்களை ஒடுக்கும் டிஜிட்டல் ஆயுதம்
ஆதார், மீப்பெரும் மினதரவுக் கிடங்குகள், செயற்கை அறிவு துணையுடன் மனிதர்களின் செல்நடத்தையை முன்னோக்கி அறிவதும், அந்த அறிதலை முன்வைத்து அரசியல் -பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை வகுத்துக் கொள்வது இவர்களது நோக்கம்.
டாஸ்மாக் கடையை திற ! திருவாரூர் மாவட்ட பாஜக போராட்டம் !
சிறிது நேரத்துக்கு பிறகு மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து கடை திறக்கப்பட்டது. குடிமகன்களின் கூட்டம் வரிசை கட்ட ஆரம்பித்தது. முற்றுகை போராட்டமும் முடித்துக் கொள்ளப்பட்டது.
கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !
கருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக பேராசிரியர் சாய்பாபாவுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, நீதிமன்றம்.























