விஜயேந்திரனுக்கு என்ன தண்டனை ? மாணவர்களின் எச்சரிக்கை வீடியோ !
எச்ச ராஜாவின் ‘பிதா ஜி’ வெளியிட்ட தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியிடும் விழாவில், தமிழ்த் தாய் வாழ்த்தின் போது சின்னவாளு தெனாவட்டாக உட்காந்திருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பரவலான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காவி குரங்குகளுக்கு தெரியுமா டார்வினின் அருமை ?
டார்வினுடைய கோட்பாடு உலகெங்கிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறதாம். டார்வினியம் ஒரு புராணக்கட்டுக்கதை என்பதை அவர் வெறுமனே கூறவில்லையாம். அதாவது டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு அறிவியலாளன் என்பதாலேயே அதை கூறியிருக்கிறாராம்.
திருச்சியில் சின்ன சங்கரனுக்கு ம.க.இ.க-வின் செருப்படி பூஜை – வீடியோ
தலித் மக்களை கோவிலுக்குள் விடக்கூடாது, தமிழனை கருவறைக்குள் விடக்கூடாது, தமிழ் வழிபாடு கூடவே கூடாது - என்று சொல்லும் சங்கராச்சாரிகலையும், ஜீயர்களையும் தமிழகத்திலிருந்து ஏன் விரட்டக்கூடாது?
ஜீயர் காலில் விழுந்த தினமணி ஆசிரியரை கண்டிக்கும் பத்திரிகையாளர்கள் !
‘எழுத வாய்ப்புக் கொடுத்து தவறிழைத்துவிட்டேன்’ என வைத்தியநாதன் சொன்னதாக ஜீயர் தெரிவிக்கிறார். அதை அருகில் நின்று வைத்தியநாதன் ஆமோதிக்கிறார். அப்படியானால் இந்த மன்னிப்பைக் கோர வேண்டிய இடம் திருவில்லிபுத்தூர் கோயில் அல்ல; தினமணியின் நடுப்பக்கம்.
கும்பமேளாவுக்கு ஆயிரம் கோடி ! ஹஜ் பயண மானியம் ரத்து !!
உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை உறிந்து, பார்ப்பனப் பண்டிகைகளுக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பிச்சை இல்லையாம். ஆனால் ஹஜ்ஜிற்கு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் தொகை மட்டும் மானியமாம்.
குலைக்கும் எச்ச ராஜா ! கருத்துப்படம்
எச்.ராஜா : எப்ப பாரு... கொலச்சிகிட்டே இருக்கியே ஒரு நாளு... கையில சிக்காமலா போயிடுவ ... கருத்துப்படம்
பார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் – அதை ஏற்கிறது நீதிமன்றம் ! உரை வீடியோ
ஹிந்துமதத்தின் அத்வைத தத்துவத்தின் படி அனைத்துக்கும் சமமான ஆத்மா. ஆனால் நடைமுறையில் அது வேறுபாடுகளுக்குள் இருக்கும். அதே போல தான் இந்திய அரசியல் சட்டமும். சட்டப்படி அனைவரும் சமம்தான். ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல.
தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !
பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம்.
மாட்டுப் பொச்சை தரிசிக்கச் சொல்லும் தி இந்து !
ஆச்சார்யார்கள் சொல்வது தான் மாட்டுப் பொங்கலுக்கான மரபு என்று மாட்டுப் பொச்சை வணங்கச் சொல்லி தமிழ்நாட்டிற்கு வகுப்பெடுக்க எத்தனிக்கிறது தமிழ் தி இந்து!
ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல !
பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம். வள்ளுவர் வகுத்த ‘"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம்.
மோடியின் 2018 கரசேவை ! புதிய ஜனநாயகம் ஜனவரி 2018 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் ! , அன்று பாபர் மசூதி இடிப்பு! இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு!! மோடியின் கரசேவை, ஒக்கி புயல்: ‘’இயற்கையின் பெயரால் இனப்படுகொலை”, அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு: பல்லிளிக்கிறது பார்ப்பன சதி!....
குஜராத்தில் மருத்துவர் மாரிராஜை வதை செய்யும் பார்ப்பனியம் !
மாரிராஜை அவரது சாதியை வைத்தும் மொழியை வைத்தும் அவர் பயிலும் மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறையின் ஒரு பிரிவின் தலைவரான ஜே.வி. பாரிக்கும் மற்றொரு மருத்துவருமான பார்த் தலால் என்பவரும் மற்ற ஆசிரியர்களும் தொடர்ச்சியாக அவமதித்து வந்துள்ளனர்.
ராம் சேது பாலம் மனிதனால் கட்டப்பட்டதா ? முனைவர் சேதுபதி
ராமன் ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையே பாலம் அமைத்து தான் ஸ்ரீலங்காவிற்கு போனார் என்றால், அதற்கு முன் அவர் மண்டபத்திலிருந்து ராமேஸரம் செல்வதற்கு முதலில் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். ஏனெனில், மண்டபத்திலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் ஒரு தீவு.
டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !
கமல்: நான் நாத்திக அரசியல் பண்ண போரேன். ரஜினி: நான் ஆன்மீக அரசியல் பண்ண போரேன். மக்கள்: ஓரமா போய் விளையாடுங்கப்பா.
முடங்கியது மும்பை – நவீன பேஷ்வாக்களை எதிர்த்து தலித் மக்கள் ! படங்கள்
பீமா கோரேகான் யுத்தத்தின் 200 -ம் ஆண்டு நினைவு நாளில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட காவிக் கும்பலை எதிர்த்து மகாராஸ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் சில காட்சிகள்.