Friday, August 29, 2025

வாழவைக்கும் ஊழலுக்கு ஜே !

ஊழல் முறைகேடுகள்
2
தனக்கு உச்சநீதி மன்றத்தில் விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அனைவரையும் ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பெழுதிவிட்டார், ஜெயா.

அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து !

7
பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் தத்து மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு கொண்டவர். இன்றைக்கு அவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்

சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு !

3
ஆறுகளும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான் என்றும் நீதிமன்றங்கள்தான் இவற்றைப் போற்றிப் பாதுகாப்பதாகவும் உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கருத்து பொய்யானது.

பிரிகால் இரட்டை ஆயுள் தண்டனை: முதலாளிகள் – நீதிமன்றம் கூட்டுச் சதி !

0
நடப்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான பலமுனைத் தாக்குதல். மறுகாலனியாதிக்கத்தின்கீழ் உரிமைகள் ஏதுமற்ற கொத்தடிமைகளாக தொழிலாளி வர்க்கத்தை மாற்றுவதற்கான பயங்கரவாதத் தாக்குதல்.

சல்லிக்கட்டு ஒப்பாரியும் பிணத்தை மறித்த வீரமும்

0
தாழ்த்தப்பட்ட முதியவரின் பிணத்தை மறிக்கும் பொருட்டு உயர்நீதி மன்ற உத்தரவை மீறிய தமிழ் வீரம், சல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததை 'எதிர்த்து' மொட்டை போட்டுக் கொண்டது.

அரியானா பஞ்சாயத்துத் தேர்தல் திருத்தச் சட்டம் : நவீன தீண்டாமை !

0
படிப்பறிவற்றவராகவும், கடனாளியாகவும், கக்கூசு இல்லாமலும் இருப்பதற்குக் காரணம் நீதான் என்று பழிபோட்டு ஏழைகளைக் குற்றவாளியாக்கித் தண்டிக்கும் புதிய மனுநீதியைத்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பாக அறிவித்துள்ளது.

காதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு

6
நாங்கள் அந்தப் பெண்ணை செண்டிமெண்டலாக மிரட்டுவோம். உன்னோட அப்பா செத்துப் போயிடுவாரு.. அம்மா தூக்கில தொங்கிடுவாங்க… உன்னோட அண்ணன் சமூகத்துக்கு முன்னே அவமானத்தோட வாழ பயந்து தற்கொலை செய்துக்குவான் அப்படின்னு சொல்வோம்

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

0
காஞ்சி தேவநாதன் தொடங்கி சங்கராச்சாரி வரை கிரிமினல் குற்றவாளிகள். அவர்கள் பூஜை செய்யலாம். ஆனால் பஞ்சமர்களும் , சூத்திரர்களும் அர்ச்சனை செய்யக்கூடாதாம்

கருத்துரிமையை பாதுகாக்க மதுரையில் கருத்தரங்கம்

2
12-ம் ஆண்டில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம் கருத்தரங்கம் 19-12-2015 சனிகிழமை மாலை 5 மணி மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை

கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?

5
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி.

அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள் ! – சிறு வெளியீடு

2
நீதித்துறை ஊழல், அதை எதிர்த்த வழக்கறிஞர்கள் போராட்டம், நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தல், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய நெறிகள் இவை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வெளியீடு.

சகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும் – மதுரை கருத்தரங்கம்

0
"சகிப்புத்தன்மையும் - கருத்துச் சுதந்திரமும்" கருத்தரங்கம் 25-11-2015 (புதன்கிழமை) மாலை 5.30 மணி நீதியரசர் கிருஷ்ணய்யர் அரசங்கர், கே.கே.நகர், மதுரை - 20. அனைவரும் வருக!

மூடு டாஸ்மாக்கை ! – கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல் !

3
அ.தி.மு.க. பா.ஜ.க. கும்பலின் அவதூறுகளுக்குப் பதில் அளித்து தோழர் மருதையன் அளித்துள்ள காணொளி விளக்கத்தின் சுருக்கம்.

பா.ஜ.க பாசிஸ்டுகளின் ஜனநாயக் காதல் !

0
ஊழல் நீதிபதிகளைத் தண்டிப்பதற்கான வழிமுறை உள்ளிட்ட எதையும் இந்த சட்டம் முன் வைக்கவில்லை. ஏனென்றால், நீதித்துறையைச் சீரணிப்பதுதான் மோடி அரசின் நோக்கமேயன்றி, அதனைச் சீரமைப்பது அல்ல. அவ்வாறு சீரமைப்பதும் இயலாது.

அச்சம் ஏன் ? வழக்குரைஞர் போராட்டமா, நீதிபதி சர்வாதிகாரமா ?

0
நீதிபதிகளின் ஊழல், பாலியல் அத்துமீறல்களைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குரைஞர்களின் போராட்டத்திற்குப் பதில் அளிக்க முடியாத நீதிபதிகள் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகக் கதையளக்கிறார்கள்

அண்மை பதிவுகள்