தடை முறித்து கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்
தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு ! போலீசு - அரசு தடைகள் தகர்த்து கூடங்குளத்தில் 14.4.2014 திங்கட்கிழமை நடைபெறும் அரங்க கூட்டம் & கலை நிகழ்ச்சி. அனைவரும் வருக!
தொழிலாளிகளை கசக்கும் டொயோட்டாவின் இலாப வெறி !
தொழிலாளர்கள் வேலை செய்யா விட்டால் உற்பத்தியும் இல்லை என்றாலும் கூட தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மதிக்காமல் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.
போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !
சுற்றுச் சூழலையும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதை விட கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபமே காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாகி விட்டது.
ரசியா: எலுமிச்சை எதிர்ப்பிற்கும் சிறை தண்டனை
2012-ம் ஆண்டிற்கு பிறகு மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 5000 பேர் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தார்கள் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி !
மாருது சுசுகி நிர்வாகத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கிளந்தெழுந்துள்ள தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்திய உண்மை என்ன?
அரசு செவிலியர் பள்ளிகளை ஒழிக்க தமிழக அரசு சதி !
"ஒரு நீதி மன்றம் நேர்மையா தீர்ப்பு சொல்லணுமா இல்லைங்களா, இந்த நீதிபதிங்க அரசுக்கும், தனியாருக்கும் ஆதரவா தீர்ப்பு சொல்றாங்களே இது தான் நீதிங்களா"
பார்சிலோனாவும் நவீன நீரோக்களின் தீவட்டி விருந்தும் !
ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பார்சிலோனா என்ற கால்பந்து அணி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை நீதிமன்றம் உறுதிபடுத்தியதை அடுத்து அந்த அணி 1.1 கோடி யூரோ (சுமார் ரூ 93 கோடி) பணத்தை வரி அதிகாரிகளிடம் கட்டியுள்ளது.
மக்கள் போராட்டங்களில் தமிழகம் முதலிடம் !
தமிழகத்தில் 10,086 அரசியல் போராட்டங்களும், 2,720 அரசு ஊழியர் போராட்டங்களும், 1392 தொழிலாளர் போராட்டங்களும், 1,281 சாதி, மத பிரச்சனைகளுக்காகவும், 574 மாணவர் போராட்டங்களும், 5,179 இதர போராட்டங்களும் நடந்துள்ளன.
பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?
காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.
15 டாலர் கூலி கேட்டு அமெரிக்க தொழிலாளர் போராட்டம்
“நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்”
பத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் ?
குற்றமிழைத்த இராணுவத்திடமே தீர்ப்பைச் சொல்லும் பொறுப்பைக் கொடுத்த அயோக்கியத்தனத்தை என்னவென்பது?
அதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம்
இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம்.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்
இரண்டு விசைப்படகுகளை அருகருகே நிறுத்தி இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது.
சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்
சாம் சங் ரகசியமாக கொடுக்க முன் வந்த பத்து லட்சம் டாலர் (சுமார் ரூ 6 கோடி) பணத்தை அவர் மறுக்கவே எரிச்சலடைந்து “உன் விலை என்ன சொல்?” என்று கேட்டிருக்கிறார்கள்
காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!
அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.