டாஸ்மாக் எழவு நாட்டில் தேர்தல் திருவிழாவா ?
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?
நீங்களும் வாங்க.. இந்தச் சனியனை ஒழிக்க ! விருதையைக் கலக்கிய பொதுக்கூட்டம்
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?
களச்செய்திகள் 24/03/2016
மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளின் பிரச்சாரம் மற்றும் போராட்டச் செய்திகள்!
எது தேசத் துரோகம் ? தோழர் ராஜு, பேரா சாந்தி – உரை
எது தேசம்? எது தேசத்துரோகம்? ஜே.என்.யு மாணவர் - பேராசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! என்ற தலைப்பில் மார்ச் 3-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, பேராசிரியர் சாந்தி உரைகள் - வீடியோ
மகிந்திரா வங்கிக்கு அடியாளாக செயல்படும் தஞ்சை போலீசு !
ஒன்பதாயிரம் கோடியை ஒரேயடியாய்ச் சுருட்டிய சாராய மன்னன் மல்லையாவுக்கு லண்டனிலே உல்லாசம்
மாமா வேலை பார்த்தது மோடியோட சர்க்காரு ! அறுபதாயிரம் கட்டலேண்ணு அடிச்சு உதைச்சு வதைக்குது லேடியோட சர்க்காரு !!
அரித்துவாரமங்கலம் டாஸ்மாக்கை மூடு : போலீசை வீழ்த்திய சிறுவர்கள் !
மாணவன் “டி.எஸ்.பி.ய வெளியே வரசொல்லுங்க அவுங்க யூனிபாஃர்மா இல்ல எங்க யூனிபாஃர்மா என்று பார்த்து விடுவோம்” என்று சட்டை காலரை தூக்கி காட்டியதற்கு அந்த அல்லக்கைகள் முகம் வெளிறிப்போய் சென்றுவிட்டனர்.
மக்கள் அதிகாரம் கையிலெடு ! புதிய பாடல்
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் பாடிய புதிய பாடல்!
மூடு டாஸ்மாக்கை மாநாடு – தோழர் மருதையன், தோழர் ராஜு உரை
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் ம.க.இ.க பொதுச்செயலர் தோழர் மருதையன், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரைகள்! பாருங்கள், பகிருங்கள்!!
மூடு டாஸ்மாக்கை மாநாடு – நாடகம் , தப்பாட்டம்
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் தஞ்சை ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர் – கலா குழுவினரின் தப்பாட்டம், மதுரை மையம் வீதி நாடக இயக்கத்தின் நாடகம். பாருங்கள், பகிருங்கள்!
மூடு டாஸ்மாக்கை – டேவிட் ராஜ் குடும்பத்தை மிரட்டும் போலீசு !
சட்டப்படி அனுமதி பெற்று நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று மிரட்டுவதும், கலந்து கொள்பவர்கள் வீட்டிற்கு சென்று விசாரிப்பதும் உளவுத்துறை போலீசாரின் சட்டவிரோத நடவடிக்கை.
போதையும் தமிழனும் – சிறுமிகள் உரை
தமிழனது சிறப்பான குணம் சாராயம் அருந்துவதாக மாறிவிட்டதை எள்ளி நகையாடுகிறார்ள், இச்சிறுமிகள்
கோவன் பாடல் – டாஸ்மாக் கொடூரங்கள் மக்கள் நேருரை
மதவெறிக்கு எதிராக மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கிய சொரணை மிக்க அறிஞர்களின் வரிசையில் துணைக்கண்டத்தின் தென் கோடியிலிருந்து இன்னுமொரு இளைஞன்.
அப்பாவ கெடுத்துட்டியே அம்மா – பாடல்
தூக்கம் வந்துருச்சி அப்பா இன்னும் வரவில்லை. எங்கே அவர் விழுந்து கிடப்பாரோ தெரியல.அப்பாவை கெடுத்துட்டியே அம்மா. இந்த கடைய மட்டும் யாராச்சு மூடுனாக்க தேவல.
கண்ணீர், கதறல், கோபம் – “மூடு டாஸ்மாக்கை” திருச்சியில் மக்கள் வெள்ளம்
இனி எவனுக்காகவும் காத்திருக்கப் போவதில்லை.. இது எங்கள் ஊர்; எங்கள் வாழ்க்கை; எங்கள் தீர்மானம்; டாஸ்மாக்கை மூடியே தீர்வதென்கிற உறுதியை மக்கள் அடைந்திருந்தனர்.
மயிலே என்றால் கடை மூடாது ! மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது !
மயிலே மயிலே என்றால் கடைகள் மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது சிக்கலை எப்படி தீர்ப்பது? சிந்திக்க அழைக்கிறது மக்கள் அதிகாரம்!