பிராய்லர் பள்ளி சிறையில் அருண்குமார் மரணம் !
அருண்குமார் மரணத்திற்கு காரணமான அந்த பள்ளியின் பெயர் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. எஸ்.ஆர்.வி அகாடமி, SRV Academy என்கிற பெயரில் ராசிபுரத்திலும், சமயபுரத்திலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா !
"எங்களுடைய இங்கிலீஷ் ஸ்டைல், அணுகுமுறையிலேயே பல கல்லூரிகள் அனுமதியளித்தன. யாருக்கும் சந்தேகம் வரவில்லை"
கோழிக் கழிவும் கட்டுப்படியாகாத சாம்பாரும் !
பல ஆதிக்க சாதிகள் மூலநோய் குணமாகும் என்று கருணைக்கிழங்கு தின்பது ஒருபக்கம் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் (மதுரை கீழ்பாலத்தில் காணலாம்) பன்றிக்கறியும் வாங்கிப் போவர்.
அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
நான் பேசிய ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் சார் கூட, அம்பேத்கருக்கு ஓரமாக இடம் ஒதுக்குவோம், பான்பராக் பாக்கெட் அளவு இடம் ஒதுக்குவோம்னு சொன்ன பின்பும் அவங்களை எதுக்கு நம்புறாருன்னு எனக்கே தெரியல.
மாணவ காற்றே உன்னை வரவேற்கிறோம்…..
மேல்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு முடித்து விட்டு, விடலைப் பருவத்தின் குழப்பத்தோடும், வீரியத்தோடும் கல்லூரி வரும் மாணவர்களை இப்படி தோழமையுடன் வரவேற்று நடத்துவது அவர்களிடையே நல்ல மாற்றத்தை கொண்டு வருகிறது.
கடலூர் மாணவர் மர்ம மரணம் – தட்டிக் கேட்ட தோழர்கள் சிறையில் !
பொதுமக்கள் போலிசை காரி உமிழ்ந்தனர். போலிசின் அராஜகமான செயலை கண்டித்தனர். ஒரு வயதானவர், "போலிசு எந்த அளவுக்கு நிர்வாகத்துக்கு சார்பாக மாமா வேலை பார்க்கிறான்" என்று கூறினார்.
தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
வன்னிய சாதி வெறியைக் கிளப்பிவிட்டு பாமக அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற உறுப்பினரானா அதே தருமபுரியில் தலித் மற்றும் வன்னிய சாதிகளில் பிறந்த தோழர்களின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவை நடத்தி விவிமு சாதனை!
ஹேமலதா தற்கொலையை தூண்டியது யார் ?
ஜேப்பியார் தனது பழைய நாட்களில் மட்டுமல்ல இப்போதும் ஒரு கிரிமினல். ஹேமலதாவை போல பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமான அடக்குமுறையை கட்டிக் காத்து வருபவர்.
முண்டாசுப்பட்டி : சிரிப்பது குற்றமா வினவு !
அனைவரும் ஏகோபித்த அளவில் பார்த்து சிரித்த முண்டாசுப் பட்டி திரைப்படத்திற்கு வினவு என்ன விமர்சனம் எழுதியிருக்கும்!
தலைநகரம் : பகலில் அரிதாரம் இரவில் நிர்வாணம்
பணமும், அதிகாரமும் சரிவிகிதத்தில் கலந்து உருவான திமிரின் பௌதீகப் பொருளே மனுசர்மா. பொது இடங்களில் சிறு தடை வந்தாலே அவனது துப்பாக்கி வானைப் பார்த்து சீறும்.
ரோல்ப் ஹாரிஸ் – குழந்தைகளை சிதைத்த டிவி பிரபலம்
தனது பிரபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சிறுமிகளையும், இளம்பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியிருப்பதாக ரோல்ஃப் ஹாரிஸ் மீது 12 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டன.
புதுதில்லியின் பேய் மாளிகைகள்
ஷீலா தீட்சித்தின் மோதிலால் நேரு மார்க் பங்களாவில் 31 ஏ.சி, 15 டெஸர்ட் கூலர், 25 ஹீட்டர், 16 ஏர் ப்யூரிபையர், 12 கீசர்கள் இருந்திருக்கின்றன. இவற்றுக்காக அரசு தரப்பில் ரூ 16.81 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது.
கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி சுற்று்ச் சுவர் இடிப்பு
"நீங்க படிக்கிற பசங்க ரோட்டில் வந்து எல்லாம் போராட கூடாது. கல்லூரிக்கு வாங்க" என்று சமாதானம் செய்ய முயற்சி செய்தார் காவல் துறை அதிகாரி.
காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?
அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.
உங்க வீட்டில் நாங்களும் எங்க விடுதியில் நீங்களும் தங்கலாமா ?
தரம் குறைந்த உணவு, சுகாதாரமற்ற குடிநீர்! திருச்சி அரசு அம்பேத்கர் விடுதி மாவணர்களின் உள்ளிருப்புப் போராட்டம் !