காசாவின் கண்ணீர் – ஆவணப்படம் – வீடியோ !
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் எடுத்த காட்சிகளை பெற்றுத் தொகுத்து இப்படத்தை இயக்கியுள்ளார் லாக்பெர்க்.
மாணவர் உயிரை காவு வாங்கும் தனியார் பள்ளிகள் – தொகுப்பு
இவ்வளவுக்குப் பின்னரும், தனியார் பள்ளியின் மீதான மோகம் குறையவில்லையென்றால், இன்னும் எத்தனை பிணங்களைப் பார்த்த பின்னர் கலையும்?
வாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி
கோத்ரா சம்பவத்தை ஒட்டி, "இன்று மகாத்மா உயிரோடிருந்தால் உண்ணாவிரதமிருந்திருப்பாரா? மோடியை சந்திக்க சென்றிருப்பாரா?" என்பதை தலைப்பாக கொடுத்து மாணவனை விவாதிக்க சொன்னால் அது வரலாறு.
ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?
கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் 'பாரதமாதாவை' பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.
மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்
ஒரு நாள் ஒரு மாணவன் தவறு செய்து விட்டதாக என்னிடம் கொண்டு வந்தார்கள்? "ஏனப்பா விதியை மீறி விட்டாய்?" என்று கேட்டேன். "யார் போட்ட விதி?" என்று கேட்டான் அம்மாணவன்.
பு.மா.இ.மு.வின் சமஸ்கிருத வார எதிர்ப்பு
பெரியார் கல்லூரி தமிழ்த் துறை மாணவர்கள் நமது அமைப்பின் கருப்பு பேட்ஜை பெற்றுக்கொண்டு அனைத்துத் துறை மாணவர்களிடமும் கொடுத்து எதிர்ப்பை பதிய வைத்தார்கள்.
பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!
ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.
தொலைந்த நிலம்
“என்னப் போல மைனராட்டம் போடாம யோக்கியமா புழைச்சவனுக்கும் இதுதான் கதி. அவங்களும் எழந்த நெலத்த திரும்ப வாங்குவோமான்னு கனவு கண்டுட்டு இருக்காய்ங்க தெரியுமா?"
ஐ.டி துறை நண்பர்களை சந்திக்க சிறுசேரி வருகிறோம்
ஐ.டி துறை வாசகர்களுடன் வினவு சந்திப்பு - ஆகஸ்ட் 13, 2014 (நாளை) மாலை 4 மணி முதல் 7 மணி வரை. இடம்: சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு வெளியில் பேருந்து நிறுத்தம் அருகில்
நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை
மறுகாலனியாதிக்க கொள்கைகளை எதிர்ப்பின்றி நடத்துவதற்கு அரசே திட்டமிட்டு பரப்புகின்ற நுகர்வு வெறி கலாச்சாரத்தை வேரறுக்க பெண்கள் விடுதலை முன்னணி சென்னையில் போராட்டம்!
ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்
மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். இரண்டு கோடை விடுமுறைகளில், ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.
நான் விபச்சாரியா இல்லேங்கிறதுதான் அவன் கவலை !
"தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன்."
கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி !
குழந்தைகளுக்கு முதல் மொழியான தாய் மொழியை நன்றாக கற்ற பிறகுதான் இரண்டாம் மொழியை சொல்லித்தர வேண்டும் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறை.
குடந்தை தீ விபத்தா – தனியார்மயத்தின் திட்டமிட்ட சதியா ?
கும்பகோணம் தீ விபத்தை ஒரு ஓலைக் கூரை பிரச்சினையாக திசை திருப்பிய அரசு முதலில் இருந்தே வழக்கில் காலம் தாழ்த்தும் வேலையை செய்து வருகிறது.
குடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை – மகஇக
இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகள், முறைகேடுகள், ஊழல்களை எள் முனையளவும் மாற்றப்போவதில்லை...மக்கள் கலை இலக்கியக் கழகம் - பத்திரிகை செய்தி!




















