Monday, October 27, 2025

காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!! | கண்டன ஆர்ப்பாட்டம் | ம.அ.க கிருஷ்ணகிரி

இடம்: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில், அண்ணா சிலை முன்பு | தேதி: 14/08/25 (வியாழக்கிழமை) | நேரம்: மாலை 4 மணி

காசா இனப்படுகொலை: மறுகாலனியாதிக்க உலகத்தின் சர்வதேச விதிகள்

ஒரு நாட்டிற்குள் சென்று, அந்த நாட்டை ஆக்கிரமித்து கேள்விக்கிடமற்ற வகையில் அழித்தொழித்து ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்ய முடியும் என்ற எதிர்கால உலக மேலாதிக்க நியதி காசாவில் ஒத்திகை பார்க்கப்படுகிறது.

தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு அரசு எதற்கு? | சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் | பு.மா.இ.மு

தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு அரசு எதற்கு? | சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் | பு.மா.இ.மு https://youtu.be/lwS41aHnNo4 https://youtu.be/Tnd_Sk6DUQM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

Stop the catastrophic war on Gaza!

The Palestinians and the Hamas are valiantly refusing to leave Gaza. Despite fighting an apocalyptic battle for survival and facing starvation, they refuse to give away Gaza. This gives us hope.

அம்பேத்கர் பல்கலை: மாணவர்களுக்கு விடுதி வசதியை மறுக்கும் பல்கலை நிர்வாகம்

அம்பேத்கர் பல்கலை: மாணவர்களுக்கு விடுதி வசதியை மறுக்கும் பல்கலை நிர்வாகம் https://youtu.be/SPvqhwbsPJA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு: காவிமயமாகும் வாக்காளர் பட்டியல்

பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படலாம் என்று பரவும் செய்தி பாசிச கும்பலின் பரந்துவிரிந்த திட்டத்தை வெளிப்படுத்துகிறது.

தூய்மைப் பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் தி.மு.க. அரசு!

0
போராடும் தொழிலாளர்கள் தார்பாய் கூடாரங்களை அமைத்து, இரவு-பகல் பாராமல், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், ஒரு வாரத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பல்கலைக்கழகங்களைக் கண்டு நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!

தங்களது பல்கலைக்கழகங்கள் ஆட்சியாளர்களுக்கு இணக்கமான நிறுவனங்களாக மாற்றப்படுவதை மாணவர்கள் உறுதியுடன் மறுக்கின்றனர்.

தொடரும் போராட்டங்கள்… | வெளியீடு

வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 99623 66321

கோபி – சுதாகரை அச்சுறுத்தும் சாதிவெறியர்கள் | Society Paavangal | வீடியோ

கோபி - சுதாகரை அச்சுறுத்தும் சாதிவெறியர்கள் Society Paavangal | தோழர் சங்கர் - தோழர் பிரகாஷ் https://youtu.be/5_LDqyKS8v8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை காரணமின்றித் தாக்கிய சாதி வெறியர்கள்

ரித்திஷ் மற்றும் அவரது நண்பர் மீது நடத்தப்பட்ட சாதிய கும்பல் தாக்குதலை கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

காசா முழுவதையும் கைப்பற்றத் துடிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு வீழ்க! | ம.அ.க

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று தோள் கொடுக்க வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும். பாசிச இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நம்முடைய கண்டன குரல்கள் எழட்டும்!

காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!

சொல்லொணா பசிக் கொடுமையில் வாடிய போதிலும் சொந்த மண்ணைவிட்டுக் கொடுக்க முடியாது என்ற பாலஸ்தீன மக்களின் இன உணர்வு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

வேண்டாம் தனியார்மயம்; வேண்டும் பணி நிரந்தரம் | 8ஆவது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

வேண்டாம் தனியார்மயம்; வேண்டும் பணி நிரந்தரம் | 8ஆவது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் https://youtu.be/2Z0WKJhf7js காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்

0
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் ம.பி-யில் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்மை பதிவுகள்