Sunday, August 9, 2026

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | தோழர் சாந்தகுமார்

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | தோழர் சாந்தகுமார் https://youtu.be/X1pXlUIyoqQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

சென்னை: அதிகரிக்கும் மின்வெட்டு – வெடிக்கும் மக்கள் போராட்டம்

சென்னை அம்பத்தூர், மாங்காடு, வேளச்சேரி, பெரம்பூர், மடிப்பாக்கம், பொன்னேரி என பல்வேறு பகுதியில் பல மணி நேரம் நேற்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பொன்னேரியில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீரின்றி தத்தளிக்கும் தேனி ஜங்கால்பட்டி மக்கள்

குடிநீரின்றி தத்தளிக்கும் தேனி ஜங்கால்பட்டி மக்கள் ஜூன் 15 அன்று போராட்டம் அறிவிப்பு https://youtu.be/zt3PEn2vMtY காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

திருப்பரங்குன்றம் ஆவணப்படம் திரையிடத் தடை: உணர்த்துவது என்ன?

திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் ஆவணப்படமானது, திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக, கலவரக் காடாக மாற்ற வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. பாசிச கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் காரணத்தினாலேயே திரையிடலை போலீசு தடுத்து நிறுத்தியுள்ளது.

ஈரானின் இராணுவ உத்தியின் அரசியல் பின்னணிகள்

காசா மற்றும் ஈரான் போர்நிறுத்தங்கள் எதைக் குறிக்கின்றன என்றால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் பல திருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, வரவிருக்கும் இன்னும் கடினமான போராட்டங்களுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

கிரேட் நிகோபார் திட்டம்: அமெரிக்க மேலாதிக்கத்திற்கான அடிமை சேவை!

கிரேட் நிகோபர் என்பது ஒரு நிலம் அல்ல, அது பூமிப்பந்திற்கான உயிர் இருப்பின் அங்கம், அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை – பண்பாட்டின் பிண்ணிப்பிணைந்த ஒரு பகுதி. இதனை ஏகபோக போட்டிக்காகவும், அம்பானி – அதானிகளின் வேட்டைக்காகவும் அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக அனைத்து தரப்பிலும் இருந்து குரலெழுப்ப வேண்டும்.
archeologist-Amarnath Ramakrishnan

அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிடு! | ம.க.இ.க.

ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பதை மக்கள் கலை இலக்கிய கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திடு! இந்த மரபுக்கு எதிராகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்!

டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானம்: மக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு

இந்த வாக்கெடுப்பு அமெரிக்க அரசியலில் ஒரு முக்கிய அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. போர் தொடர்பான முடிவுகள் ஒரே நபரின் அதிகாரத்தில் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ம.அ.க. பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க-வினர்! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!

சம்பவம் அறிந்தவுடன் பகுதியில் உள்ள DYFI, எஸ்.டி.பி.ஐ., தி.மு.க. சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் “பகுதியில் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என நம்மிடம் கூறினர். சம்பவம் நடந்த உடனேயே வந்த ஜனநாயக சக்திகள் மற்றும் பகுதி மக்களுக்கு மக்கள் அதிகாரக் கழகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!

பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!! https://youtu.be/7JeoMisN6aY காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கவின் ஆணவப் படுகொலை: குற்றவாளிக்கு ஆதரவாகப் போராடிய சாதிவெறியன் இசக்கி ராஜாவை கைது செய்!

கவின் ஆணவப் படுகொலை: குற்றவாளிக்கு ஆதரவாகப் போராடிய சாதிவெறியன் இசக்கி ராஜாவை கைது செய்! https://youtu.be/j8LcsxuCH2M காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | வாங்கிப் படியுங்கள் | தோழர் குருசாமி

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? வாங்கிப் படியுங்கள் | தோழர் குருசாமி https://youtu.be/bqs7L0AZGkQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கிருஷ்ணகிரி: குழந்தைத் திருமணத்தால் பறிபோன சிறுமியின் உயிர்!

உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

பருத்தி இறக்குமதி வரி ரத்து: விவசாயிகளைப் பலிகொடுக்கும் அமெரிக்க அடிமை மோடி அரசு!

2,000 ஏக்கர் பரப்பளவில் அதிக மானியம் பெற்று விவசாயம் செய்யும் அமெரிக்க கார்ப்பரேட் விவசாயிகளுடன் கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தனது விவசாயப் பணப்பயிர் பொருளாதாரத்தின் கணிசமான பங்கை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.

அதானி வழக்கைக் கைவிட்ட அமெரிக்கா | முதலீடு செய்யப்படும் 10 பில்லியன் டாலர் யாருடையது?

அதானி வழக்கைக் கைவிட்ட அமெரிக்கா.. முதலீடு செய்யப்படும் 10 பில்லியன் டாலர் யாருடையது? https://youtu.be/tmrPTUB6A9g காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அண்மை பதிவுகள்