பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்
ஒரு தேசமே ஒரு பிக்பாஸின் ரியாலிட்டி ஷோவா மாறிவிட்டது
நூற்றி இருபது கோடி மக்களையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார், கட்டுப்படுத்துகிறார்.
பங்குச் சந்தையில் திறன் நகரங்கள் : நகராட்சிகளும் இனி தனியார்மயம் !
இதுவரை அரசுக்குச் சொந்தமாக தனித் தனிப் பொதுத் துறை நிறுவனங்களாக தனியார்களுக்கு விற்றுக் காசாக்கி வந்த ஆளும் கும்பல், இப்போது மொத்தமாக நாடு நகரங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கத் துணிந்து விட்டது
எஸ்.வி.சேகர் : ஒரு பூணூல் உண்மை பேசுமா ? வீடியோ ஆதாரம்
நியூஸ் 7 விவாதத்தில் யார் அடாவடி செய்தார் என்பதை இந்த வீடியோ நிரூபிக்கிறது. எஸ்.வி.சேகர் கூறும் குற்றச்சாட்டுக்களை செய்தவர் மதிமாறனல்ல, நாராயணன்தான்.
மைசூர் கலாமந்திரில் மாட்டுக்கறியால் புனிதம் கெட்டதாம் !
கலாச்சாரத்தைப் பேசும் இடத்தில் கறிவிருந்தா? இந்த இடத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் சாமியாடியுள்ளார். கோமூத்திரத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்து அந்த இடத்தின் புனிதத்தை மீட்டுள்ளனர்.
நீங்கள் இதைப் படித்து முடிப்பதற்குள் ஒருவர் புலம் பெயர்ந்திருப்பார் !
அப்பாவி மக்கள் போர் மற்றும் கலவரங்களால் இடம்பெயர்வது கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கிறது ஐ.நா-வின் அறிக்கை.
தெற்கு சூடான் – உள்நாட்டுப் போரில் உருகுலையும் புதிய நாடு
தீவிரவாதம், சமாதானம், உதவி, வாணிபம் என்று உலகெங்கிலும் அமெரிக்கா கால் பதித்த நாடுகளில் வன்முறை, படுகொலை, அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு, பலி வாங்குதல் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது
ஏழைகள் என்று வீட்டுச் சுவற்றில் எழுதுவது ராஜஸ்தானில் கட்டாயம் !
பத்து கிலோ கோதுமைக்காக நாங்கள் இந்த அவமானங்களையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. எங்கள் வீட்டுச் சுவர்களை அரசு அதிகாரிகள் அசிங்கம் செய்து வைக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் எங்களைக் கேலி செய்கிறார்கள்.
ஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிய திருச்சி பெருவளப்பூர் மக்கள் !
ஒரு சாதிக்காக கட்டப்பட்டிருந்த சமுதாயக்கூடம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் சமபந்திக் கூடமாக மாறியது. சாதி கடந்த ஒற்றுமை தான் போராட்டத்தின் அழகு என பறைசாற்றியது.
பொறுக்கி நித்தியானந்தாவிற்கு எதிராக புஜதொமு பிரச்சாரம் !
தினசரி மாலையில் சாப்பாத்தி மாவாவில் காஞ்சாவை கலந்து தின்பதும் கஞசவை புகைப்பதும்தான் இந்த கும்பலின் ஆன்மீக பணியாக உள்ளது.
அமெரிக்க மண்ணில் மோடியின் ரத்தக்கறை ரமலான் வாழ்த்து !
அமெரிக்க முதலாளிகளிடம் அவர் பேசும் கருணை முகம் மட்டுமல்ல, இந்தியாவில் முசுலீம் மக்களை ஒடுக்கும் அவரது கொடூர முகமும் கூட உண்மையானதுதான்.
கள்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது !
பாஜக யுவ மோர்ச்சா பிரமுகர் ராகேஷின் வீட்டில் இருந்து 1.4 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை – ஏன் ?
பெண் வீரர்கள் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது, விளம்பரங்களில் தோன்றுமளவு 'சாமுத்திரிகா இலட்சணத்தோடும்' இருக்க வேண்டும்.
எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மோடி அரசு
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து சுமார் ரூ.15,000 கோடியை திரட்டவிருப்பதாக இந்த ஆண்டின் நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, மத்திய அரசு.
கருவேப்பிலங்குறிச்சி மணல் குவாரியை மூடு ! மக்கள் அதிகாரம்
ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்து எஸ்டேட்டுகளாக மாற்றி விவசாயத்தின் அழிவிற்கு காரணமான எந்த துறை அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டிக்கப்படாத போது விவசாயி மட்டும் ஏன் சாக வேண்டும்?
திருவாரூர் : ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்டது மக்கள் அதிகாரம் !
அரசாங்க இடத்தில் உள்ள குளம் ஊர்ப்பொதுமக்களுக்கே சொந்தம் என்ற முழக்கத்தோடு ஊர்ப்பொதுமக்கள் மக்களதிகாரம் அமைப்புத் தோழர்களோடு இணைந்து குளத்தை சுத்தம்செய்து தூர்வாரினர்.

























