மெரினா நட்சத்திரங்களே வாருங்கள் ! காஞ்சிபுரம் கல்லூரியில் புமாஇமு வரவேற்பு
கல்லூரி மாணவர்கள் மத்தியில் இத்தகைய வரவேற்பு நிகழ்ச்சி என்பது நம்பிக்கையையும் உற்ச்சாகத்தையும் நாம் அமைப்பாக வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 23 ஜூன் 2017
இந்த வாரம் 19.07.2017 முதல் 23.07.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன.
தமிழக செய்திகள் : ஓபிஎஸ் முதல் மாட்டுச் சந்தை வரை !
ஜெயாவின் பிணத்தருகே வெங்கய்யா நாயடு ஆணி அடித்த மாதிரி அமர்ந்திருந்த போதே அடிமைகள் தமது புதிய எஜமான்களை தொழுது வாழ போற்றிப் பாடல்களை இயற்றிவிட்டனர்.
டாஸ்மாக்கிற்கு எதிராக தமிழக பெண்களின் போர் – வீடியோ
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று பேசும் ரதி டாஸ்மாக் கடைகளை நொறுக்க கூடாது பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என்கிறார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோவிந்துவின் தலித் விரோதம் – ஆதாரங்கள்
ராம் நாத் கோவிந்து, தனது அமெரிக்க எஜமானர்களிடம் தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-ன் ’பாஷையை’ அப்படியே பேசியுள்ளார்.
அமெரிக்கா : பூலோக சொர்க்கத்தில் மனக்கவலைகள் அதிகம்
உலகத்திலேயே தன் சொந்த நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது என்ற கருத்தோட்டம் அமெரிக்கர்களின் மனதிலிருந்து வெளியேறி வருகிறது.
மோடியை எதிர்க்கும் ரெக்கே எதிர்ப்பிசை ! வீடியோ
தனது இசை அமைப்புகளோடு நாடு முழுவதும் நடக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் பங்கெடுத்து தனது இசை நிகழ்சிகளை வழங்க அவர் பயணம் செய்கிறார்.
நெவாலி : மராட்டியத்தில் மீண்டும் ஒரு விவசாயிகள் எழுச்சி !
உறுதியாக நின்ற விவசாயிகள் மீது ‘பெல்லட்’ துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு. இதில் விவசாயிகள் உட்பட சுமார் 26 பேர் படுகாயமடைந்தனர்.
சங்கி நாராயணனை மங்கி-ஆக்கிய தோழர் மதிமாறன்
ராம்தேவை வைத்து ஏன் யோகாவை விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்டவுடன் நாராயணனுக்கு பி.பி ஏறத்தொடங்கியது.
இளவரசர் ஹாரிக்கு அரசராகும் விருப்பம் இல்லையாம் !
அந்த நேரத்தில் ஈராக்கிலோ, ஆப்கானிலோ, காஷ்மீரிலோ ஒரு குழந்தை தனது இடிக்கப்பட்ட வீட்டில் கொல்லப்பட்ட பெற்றோருக்காக அழுது கொண்டிருக்க கூடும்
மாடு தடை : தீப்பொறியாய் தெறிக்கும் விவசாயிகள் – வீடியோ
ஆளும் மோடி கும்பல் சாதாரண மக்களின் புரத உணவான மாட்டுக்கறிக்கு தடை போட்டுவிட்டு; தனது ஊளைச்சதையை குறைக்க யோகா டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறது.
அர்ஜெண்டினா : மெஸ்ஸியின் வரி ஏய்ப்பு – விலைவாசிக்காக மக்கள் போராட்டம்
அர்ஜெண்டினா மக்களின் வாழ்வாதாரமோ உலகமயமாக்கலின் விளைவாக அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு மெஸ்ஸி உள்ளிட்ட ஏராளமான தனி நபர்களிடம் சொத்தாக எழுதித்தரப்படுகிறது.
மக்களை ஒட்டச் சுரண்ட ஜி.எஸ்.டி : தமிழக அரசு ஒப்புதல்
தமிழகத்தில் வரிவிலக்கு பெற்ற 589 பொருட்களில் பூணூல், விபூதி, குங்குமம் உள்பட 80 பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க பண்டாரங்களை அம்மணமாக்கும் நக்கலைட்ஸ் வீடியோ
நடிப்பு, ஒளிப்பதிவு, காட்சி பொருட்கள், இசை, இளையராஜா, படத்தொகுப்பு, கதை, இயக்கம் என்று அனைத்திலும் அடித்து விளையாடுகின்றனர், நக்கலைட்ஸ் குழுவினர்.
சிறுமி அஃப்சனா : என் கண்ணீரை விட அலங்காரத்தின் மதிப்பு அதிகம்
இந்த விபச்சார விடுதிக்கு எப்படி வந்தேன் என்று எனக்குத் தெரியாது. எதையும் நினைவில் வைத்து கொள்ள முடியாத அளவிற்கு நான் மிகவும் சிறியவளாக இருந்தேன்.

























