பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்
பெரியார் பிறந்த நாளில் அவரது உணர்வை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் 136-வது பிறந்தநாள் கூட்டம்
பெருகி வரும் பார்ப்பன இந்து மதவெறி அபாயத்தை முறியடிக்க நமக்குக் கிடைத்துள்ள கூர்மையான, வலிமையான ஆயுதம் தந்தை பெரியார்.
காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி !
"காஷ்மீரில் இருந்து மகிழ்ச்சிகரமான காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. பாவிகள் துடைத்தெறியப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும். இன்னும் 30 நாட்களுக்கு மழை நிற்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்"
முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி கலவரம்
தலித் வடம் பிடித்தால் நகராத கண்டதேவி தேரை வலுக்கட்டாயமக இழுத்துகொண்டு சேரிக்குள் நுழைய எந்த இந்து முன்னணிக்காரனும் தயாராக இல்லை.
ஒரு வரிச் செய்திகள் – 04/09/2014
ஐஎஸ்ஐஎஸ், பிரெஞ்சு அதிபர் ஹொலாண்டே, அல்கைதா, எபோலா, கேரள கவர்னர் சதாசிவம், சிபிஐ இயக்குநர் ரன்ஜித் சின்ஹா, மோடி ஜப்பான் பயணம், ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், திரிணாமூல் காங்கிரஸ், ஆசிரியர் தினம், கல்யாண் சிங், சு சாமி........
சீன நிறுவனத்துக்காக பெல் நிறுவனத்தை முடக்கும் அரசு
பெல் நிறுவனம் சர்வதேச அளவிலான டெண்டரில் போட்டியிட்டு வென்றபின்னும் நமது உயர்நீதி மன்றத்திலேயே அதற்குத் தடை பெற ஒரு அந்நிய நிறுவனத்தால் முடிகிறது.
ஓ.என்.ஜி.சிக்கு எதிராக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
"காவிரி டெல்டாவின் இதயம் போன்ற பகுதியான வலங்கைமானில் இன்று கூடியுள்ள பொதுமக்கள், மீத்தேன் திட்டத்த டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேற்றும் வரை உறுதியாக போராடுவதற்கு முன்வர வேண்டும்."
பெண்ணை சித்திரவதை செய்த போலீஸ் பொறுக்கிகள்
காவல் நிலையத்தில் அவர் ஒரு பெண் எதிர் கொள்ளக் கூடிய மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது விரல் கணுக்களில் ஊசியால் குத்தியிருக்கின்றனர்.
மதுரை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று
மதுரை தமுக்க மைதானத்தில் நடைபெற்று வரும் 9-வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று வெளியீட்டகத்தின் கடை எண் 146-க்கு வருகை தருமாறு அழைக்கிறோம்.
தனியார் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக சிங்காரவேலன் கமிட்டி
தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவாக 100 சதவீதம் கட்டண உயர்வை ரகசியமாக உயர்த்த உத்தரவிட்ட நீதிபதி சிங்காரவேலன் மீது சி.பி.ஐ விசாரணை நடத்து.
ஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் !
யானைக்கு வாழைப்பழம், கரும்பு, புல் ஆகியவற்றுடன் காபி கொட்டையையும் கொடுத்து அதன் சாணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது, பிளாக் ஐவரி காஃபி.
விளம்பரங்களின் வில்லங்கம் – 27/08/2014
நீங்கள் பார்த்த விளம்பரங்கள், பார்க்கத் தவறிய வில்லங்கங்கள்!
ஆட்சி மாற்றம் – நரியை விரட்டி கரடியை கட்டிப் பிடித்த கதை
"ஆட்சி மாறுது! ஆட்கள் மாறுகிறார்கள்! நம் அவலம் மட்டும் மாறுவதில்லை ஏன்?" என்ற தலைப்பில் உசிலம்பட்டி, செக்கானூரணியில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தின் செய்திப் பதிவு.
கருத்துரிமையை பறிக்கும் காவி பயங்கரவாதத்தை கண்டிப்போம் !
கீழைக்காற்றின் மீதான், கருத்துரிமைக்கு எதிரான இந்த இந்துமதவெறி பாசிச போக்கை அனைத்து தரப்பு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள், சமத்துவம் வேண்டும் தமிழக மக்கள், அரசியல் இயக்கங்கள் கண்டிக்க வேண்டுமென்றும் உரிமையோடு கோருகிறோம்.
நாகர்கோவில் புத்தகக் கண்காட்சியில் சிவசேனா அடாவடி
சிவசேனாவைச் சேர்ந்த சிவாஜி என்பவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், இது போல வேறு யாரும் நடந்து கொள்ளாதவாறு, காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.