Saturday, October 25, 2025

இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம் | அக்டோபர் 12 | நெல்லை

நாள்: 12-10-2025 ஞாயிறு | நேரம்: மாலை 5 மணி | இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை.

தென்காசி வியாபாரிகள் போராட்டம் வெல்லட்டும்!

இதற்கு முன் நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது அதிக வருவாயை ஈட்டுவதற்காக தானே நேரடியாக அதிக தொகைக்கு ஏலம் விட்டு வியாபாரிகள் வயிற்றில் அடிக்கிறது.

பாலஸ்தீனத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பு!

பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும்.

ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!

0
மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.

கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி

கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி https://youtu.be/QSB46Hti-bk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உ.பி: இஸ்லாமியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மறுத்த சங்கி மருத்துவர்

0
ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30 அன்று காலை இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இந்து மதவெறி பிடித்த பெண் மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க மறுத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி! சங்கிகளின் கொட்டத்தை அடக்குவோம்!

இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் பார்ப்பன மதவெறி சங்கிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகேஷ் கிஷோரின் சட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

இடதுசாரி, தமிழ் மற்றும் பால்புதுமையினர் அடையாளங்களுக்காகத் தாக்கப்பட்ட ஜே.என்.யூ மாணவர்

"நான் என் நண்பரின் ஸ்கூட்டியில் நர்மதா விடுதியின் உணவகத்திற்கு வந்தடைந்தேன். நான் வண்டியை நிறுத்தும்போது, ஸ்ரேயான்ஷ் என்ற மாணவன், என்னை அணுகி, அடையாளம் தெரியாத ஒரு பொருளைக் கொண்டு என் முகத்தில் பல முறை தொடர்ந்து தாக்கினான். அதே வேளையில், என்னை கொல்ல வேண்டும் என்ற தனது நோக்கத்தை வெளிப்படையாக கூறினான்."

காசாவிற்கான உங்களது குரலைத் தாழ்த்தாதீர்கள்!

டிரம்ப்-நெதன்யாகு திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அது ஒரு கடினமான முடிவாகும். அது, நம்மை காலா காலங்களுக்கும் தூக்கமிழக்கச் செய்யும்.

கல்லாங்காடு பல்லுயிர் சூழலைப் பாதுகாப்பீர்!

மனிதர்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் இக்கோயில்காடு இருக்கிறது.  புள்ளிமான், நரி, வெருகு, மரநாய், புனுகுப்பூனை, செம்முககுரங்கு, சாம்பல் நிற தேவாங்கு, சாம்பல் நிற கீரி, மூவரி அணில், பச்சோந்தி, உடும்பு, மலை பாம்பு, பாறை பல்லி, அரணை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடமாக இக்கோயில்காடு விளங்குகிறது.

கரூர் கூட்ட நெரிசல் படுகொலை: விஜயின் சினிமா கவர்ச்சி அரசியலின் விளைவு

கரூர் கூட்ட நெரிசல் படுகொலை: விஜயின் சினிமா கவர்ச்சி அரசியலின் விளைவு | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/59gCtkt_M8k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | கண்டன ஆர்ப்பாட்டம் | விருத்தாசலம்

நாள்: 06-10-2025 திங்கள் கிழமை | நேரம்: காலை 9:30 மணி | இடம்: பாலக்கரை, விருத்தாசலம்

இறந்தவர்களுக்கு அஞ்சலிகூட செலுத்தாத விஜய் | தோழர் மருது

இறந்தவர்களுக்கு அஞ்சலிகூட செலுத்தாத விஜய் | தோழர் மருது https://youtu.be/wI4uCWk372M காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சர்வாதிகார ஜெ-வின் அரசியல் வாரிசு விஜய்! | தோழர் மருது

சர்வாதிகார ஜெ-வின் அரசியல் வாரிசு விஜய்! | தோழர் மருது https://youtu.be/tXm1GhLLkhQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கரூர் படுகொலை: நவீன ஓவியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது.

அண்மை பதிவுகள்