தமிழ்ச்செல்வியின் தற்கொலை!
காதலை தெரிவிப்பதற்கும், தொடர்வதற்கும் அல்லது விடுபடுவதற்கும் பெண்ணுக்கு ஜனநாயகத்தை மறுக்கிறது இந்த ஆணாதிக்க சமுகம்.
ஒரு வரிச் செய்திகள்- 02/10/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்
நீர்ப்பாசன ஊழல்: அஜித் பவாரின் பங்காளி நிதின் கட்காரி!
ஊழலில் காங்கிரசின் இளைய பங்காளிதான் பாஜக என்பதற்கு மகாராஷ்டிர நீர்ப்பாசன ஊழல்தான் துலக்கமான எடுத்துக்காட்டு.
ஒரு வரிச் செய்திகள்- 01/10/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்
நியூயார்க் நகரில் வால்மார்ட் கடை திறப்பு முறியடிப்பு!
நியூயார்க் நகரில் கடை திறக்கும் வால்மார்ட்டின் முயற்சியை மக்கள் முறியடித்திருக்கின்றனர்.
மணிரத்னம் கைதாக தன்னார்வக் குழுக்கள் போராட்டம் நடத்துமா?
கடலின் நாயகி துளசிக்கு வயது, 14. இன்னும் பத்தாம் வகுப்பைக் கூட இவர் முடிக்கவில்லை. மனதளவிலும், உடலளவிலும், உலக அறிவிலும் இன்னும் பண்படாத வயது. சிறுமி.
தீப்பிடிக்கும் ஸ்பெயின்: நாடாளுமன்ற முற்றுகையில் மக்கள்!
'' மக்களே வாருங்கள், அழுகிப் போன ஜனநாயகமற்ற இந்த அமைப்பை கலைப்போம். மக்களுக்கான உண்மையான ஜனநாயக அமைப்பை உருவாக்குவோம் ''என ஸ்பெயின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகின்றனர் அந்நாட்டு மக்கள்
கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடு! தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்!!
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பொதுக்கூட்டம். நாள் : 29.9.2012 சனிக்கிழமை நேரம் மாலை 5.30 மணி இடம் : பூபால்ராயர்புரம் மீன் மார்க்கெட் அருகில், தூத்துக்குடி., அனைவரும் வருக!
மகாராஷ்டிரா: வெள்ளெமெனப் பாயும் நீர்ப்பாசன ஊழல்!
விதர்பா பகுதி விவசாயிகளின் சாவில் விளையாடிய பவாரின் குலக்கொழுந்து தன்னை யோக்கியனாக்க நடத்தியுள்ள ராஜினாமா நாடகத்தின் பின்னே இத்தனை பெரிய கொள்ளை நடந்திருக்கிறது.
சாக்கடைக் கொலைகள்!
கடந்த ஒன்றரை ஆண்டில் கழிவுநீர் அடைப்பை அகற்ற முனைந்த 15 பேர் இறந்துள்ளதாகவும், அவ்விபத்தில் பெரும்பான்மை சென்னையில்தான் நடந்ததாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குப்பைத் தொட்டியில் உணவைத் தேடும் ஸ்பெயின்..!
நல்ல உடை உடுத்திய அந்த இளம் பெண் காய் மற்றும் பழக் கடை மூடப்பட்ட பிறகு வெளியில் வைத்திருந்த கூடைகளை அடுத்த வேளை உணவுக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.
வலியில்லா ஊசி!
மருத்துவத்துறையில் ’புதிய சாதனையாக’ ஊசி போடும்போது வலி இல்லாமல் இருக்க ‘வலி இல்லா ஊசி’ தென் கொரிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட ‘ஆட்டையும்’
கையேந்தி பவன் ஏழைகளை ஏதோ மாபெரும் கொள்ளைக்காரர்கள் போன்று கைது செய்த இந்த போலீசு முகேஷ் அம்பானி மீது கை வைக்குமா?
சேரி சுற்றுலா!
ஒரு முறை சேரியை சுற்றி வந்து பேஸ்புக்கில் "பாவம் பா எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள்" என்று சோக ஸ்மைலியோடு ஸ்டேட்டஸ் போட்டு விட்டால் போதும் குறைந்பட்சம் ஒரு ஆண்டுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது. கேரண்டீ!
ஒரு வரிச் செய்திகள் – 27/09/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்