iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா!
iPhone 5 உற்பத்தியில் வேலை செய்யுமாறு சீன மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறத் தேவையான மதிப்பெண்கள் மறுக்கப்படும் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.
போராடிய இடிந்தகரை மீனவரைக் காவு வாங்கியதா கடற்படை விமானம்?
போராடும் மக்களை அச்சுறுத்தும் விதத்தில் மிகத்தாழ்வாக குறுக்கும் நெடுக்குமாக சீறிக்கொண்டு சென்றது கடற்படை விமானம். அந்த இரைச்சலால் தாக்கப்பட்ட பல முதியவர்களும் சிறுவர்களும் தண்ணீரில் தடுமாறி, மயங்கி வீழ்ந்தார்கள்.
நெய்வேலி என்.எல்.சியை தனியாருக்கு விற்க சதி!
நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனின் 8.3 கோடி பங்குகளை விற்பதன் மூலம் ரூ 665 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது
“யார் தேடப்படும் குற்றவாளி?” இடிந்தகரையில் தோழர் ராஜு
48 கரையோர கிராமங்களின் மக்கள் அணு மின் நிலையத்துக்கு எதிராகவும், போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும் துவங்கியிருக்கும் போராட்டத்தை வாழ்த்தி HRPC தோழர் ராஜு ஆற்றிய உரையின் சுருக்கம்:
ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! படங்கள்!!
விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள்
சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி!
விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள்
இடிந்தகரை மக்களுடன் கரம் கோர்ப்போம்!
இது நமது கடல். நமது போராட்டம். இடிந்த கரை மக்கள் அறிவித்திருக்கும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து தமிழகத்தன் கரையோர மக்கள் கிழக்கு கடற்கரை ஓரம் கை கோர்த்து நிற்க வேண்டும் என்று அறை கூவுகிறோம்.
கூடங்குளம் நகரில் போலீசு நடத்திய வெறியாட்டம் – உரையாடல்!
கூடங்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசு நடத்தியுள்ள ரவுடித்தனங்கள் வன்முறை வெறியாட்டங்கள் பற்றி மக்களிடம் நேரில் விசாரித்தறிந்தவற்றை மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் விவரிக்கிறார்.
கூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !!
கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறையினால் மக்கள் அஞ்சிப் பின்வாங்கிவிடுவர் என்று ஜெ அரசும், போலீசும் எண்ணியிருக்கக் கூடும். அந்த எண்ணத்தில் மண்ணை எறிந்திருக்கிறார்கள் மக்கள்.
சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..!
அத்தியாவசிய பொருட்களுக்காக முழுவாழ்க்கையையே அடகு வைக்கும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய சீமான்களுக்கான இந்த ஆடம்பர மார்க்கெட் எதைக் காட்டுகிறது?
ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?
ஏர் இந்தியா நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்த போயிங் 787 டிரீம் லைனர் விமானத்தின் முதல் டெலிவரி டில்லி வந்து சேர்ந்தது.
“ஹீரோயின்”: விளம்பரத்திற்க்காக ஒரு இந்தி சினிமா!
இந்த மாதம் 23-ம் தேதி "ஹீரோயின்" எனும் இந்திப் படம் வெளியாகப் போகிறது. 'அதன் உருவாக்கத்தில் ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது' என்று பத்திரிகைகள் பரபரப்பூட்டுகின்றன
நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!
யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் - அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக்
கூடங்குளம் – பாசிச ஜெயா அரசின் தாக்குதலைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்! கைது!
திங்கள் மாலை தமிழகம் முழுவதும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டத்தை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
கழிப்பறை நாடாளுமன்றத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் திரிவேதி கைது!
இந்திய பாராளுமன்றத்தை வெஸ்டர்ன் டாய்லட்டின் உட்காரும் பகுதியாகவும் தேசிய சின்னமான சாரநாத் சிங்கங்களை, தந்திரம் மிக்க எச்சில் வடிக்கும் ஓநாய்களாக மாற்றியும் வரைந்த கார்டூனிஸ்ட் திரிவேதி கைது செய்யப்பட்டுள்ளார்













