நெதன்யாகுவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இஸ்ரேலிய மக்கள்
“சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று இஸ்ரேலிய மக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேண்டாம் நகராட்சி: திருவாரூர் மக்கள் பேரணி
திருவாரூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிவலம், தண்டலை, வேலங்குடி, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், அம்மையப்பன், காட்டூர், அலிவலம், இளவாங்கார்குடி, கீழகாவாதுகுடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை...
அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் | தீர்வு தரும் திசை எது? | தோழர் தீரன்
அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் | தீர்வு தரும் திசை எது?
https://youtu.be/IbwVbo2ghno
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வேண்டாம் சிப்காட்: முழங்கும் மதுரை கல்லாங்காடு கிராம மக்கள்
வேண்டாம் சிப்காட்: முழங்கும் மதுரை கல்லாங்காடு கிராம மக்கள்
https://youtu.be/t2iz2aHhzqQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் மீண்டும் இனவெறித் தாக்குதல்!
பாசிஸ்ட் டிரம்ப்பின் மேலாதிக்க விரிவாக்க நோக்கத்திற்காகவும், நெதன்யாகுவின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவும் இத்தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.
திமுக அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ
"பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23 ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்"
மார்ச் 23: பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் | அரங்கக் கூட்டம்
இடம்: பெரியார் மையம், தூத்துக்குடி | நாள்: 23.03.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி
நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை! திமுக அரசும் போலீசுமே குற்றவாளிகள்!
இசுலாமியரில் எஸ்.சி என்ற பிரிவே இல்லாத போது ஜாகீர் உசேனை மிரட்டவே நெல்லை போலீசு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் போட்டுள்ளது.
🔴நேரலை: LOVE ALL NO CASTE | அரங்கக் கூட்டம்
இடம்: ஹேமா மஹால், தரமணி, சென்னை | நாள்: 21.03.2025 | நேரம்: மதியம் 3 மணி
கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
இப்போராட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், கண்ணம்பாளையம், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது கொடூரத் தாக்குதல் | படக்கட்டுரை
காசாவிற்கான நிவாரணப் பொருட்களை நிறுத்துவது; மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க முயன்றது என பல்வேறு வழிகளில் காசாவை மிரட்டிவந்த இஸ்ரேல், நேற்று நேரடியாகவே காசாவில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
கொலைக்குற்றவாளி யுவராஜ் கொண்டாடப்படும் பேராபத்து!
யுவராஜ் போன்ற சாதியக் கொலை குற்றவாளிகள் தியாகிகளை போல கொண்டாடப்படுவதும் அதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலையில் இருப்பவர்களுக்கு சாதிவெறி போதையை அதிகரிப்பதாகவே அமைகிறது.
தர்மபுரி: தொட்டம்பட்டி ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதை கைவிடுக! கிராம மக்கள் ஆவேசம் | வீடியோ
தர்மபுரி: தொட்டம்பட்டி ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதை கைவிடுக!கிராம மக்கள் ஆவேசம்
https://youtu.be/qNrSzPGcbVM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிகரித்துவரும் காற்று மாசுபாடும் – நோய்களும்: என்ன செய்ய போகிறோம்?
உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் உள்ள பைர்னிஹார்ட் முதலிடத்திலும், புது தில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன. காற்று மாசுபாடு அதிகம் உள்ள முதல் 100 நகரங்களில் இந்தியாவின் 74 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.