Wednesday, July 9, 2025

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன? | கருத்துக் கணிப்பு !

இதர பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கவர்னர் மூலம் நெருக்கடி கொடுப்பதை மோடி அரசு செய்து வருகிறது. தற்போது இதனை எதிர்த்து பாண்டிச்சேரி முதல்வர் நாராயண சாமி நடத்தும் கலகத்தைப் பற்றி என்ன கருதுகிறிர்கள் ! வாக்களியுங்கள்.

தமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் ? கருத்துக் கணிப்பு

ஒரு கருத்தையோ, ஒரு வாக்கியத்தையோ கோர்வையாகவோ, சில்லறையாகவோ பேசத்தெரியாத, தமிழகத்தின் தெற்கு வடக்கு எது என்றே தெரியாத இந்த அறிவாளி ஏதாவது ரெண்டொரு வார்த்தை பேசினால் ஊடகங்களுக்கு டி.ஆர்.பி. போதை பிடித்து ஆட்டுகிறது.

ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் உண்மையிலயே அந்தக் குற்றம் செய்திருப்பின் அவர்கள் பால் இரக்கம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அவர்களை நீதிமன்றம் மூலம் தண்டிக்காமல் போலீசாரால் சுட்டுக் கொன்றிருப்பது என்ன நியாயம்?

நீங்கள் அதிகம் வெறுக்கும் பாஜக வேட்பாளர் யார் ? கருத்துக் கணிப்பு

4
மோடியின் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு தருணங்களில் தமிழக மக்களால் வெறுக்கப்பட்டிருக்கின்றனர்.

கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?

பாஜக சார்பில் கூப்பிடாமலேயே ஆஜராகிறார் ரஜினி. ஆன்மீக அரசியல் என்றால் அதில் காவி பஜனை இல்லாமலா போகும்? உங்கள் கருத்து என்ன...

சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது | வீடியோ | கருத்துக் கணிப்பு

விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை திருட்டுக் கதை என்று நிரூபிக்கப்பட்டதில் அம்மணமானது யார்? வினவு இணையக் கணிப்பு

கருத்துக் கணிப்பு : பாஜக-வின் நம்பர் ஒன் அடிமையாக போட்டி போடும் கட்சி எது ?

செல்லுமிடமெல்லாம் மத்தியில் ஆண்ட மோடி ஆட்சியின் வேதனைகளை சாதனைகளாகச் சொல்லி “மோடி எங்கள் டாடி” என்றெல்லாம் படுத்தி எடுக்கின்றனர் இக்கட்சிகள்.

ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு

போலீசால் கொல்லப்பட்ட மதுரை விவேகாணந்தனோ, ஜெயராஜ் - பென்னிக்சோ யாரும் செயற்பாட்டாளர்களோ போராளிகளோ அல்ல. சாதாரண நடுத்தர்வர்க்கத்தினர் தான் !!

அண்மை பதிவுகள்