ஜகத்குரு மரணமும், காலா திரைப்பட டீசர் ஒத்திவைப்பும்! கருத்துக் கணிப்பு
இன்னும் பல தற்கொலைகள், ஒரு தலைக் காதல் கொலைகள்… இவையெல்லாம் அசைக்காத உள்ளத்தை ஜெயேந்திரனது சாவு உலுக்கியிருக்கிறது
வெங்கய்யா நாயுடு ஏன் ? கருத்துக் கணிப்பு
மேலவையில் பா.ஜ.கவிற்கு போதுமான ஆட்கள் இல்லை என்பதால் கத்தல் கூச்சல்கள் மறியல்களை திறம்பட சமாளிக்கும் ஒரு பெரிய ஸ்பீக்கர் தேவையாக இருக்கிறது.
2017-ம் ஆண்டின் புத்தக வாசிப்பு – கருத்துக் கணிப்பு
இணையத்தில் புழங்கும் மக்கள் புத்தக வாசிப்பு குறித்து என்ன கருதுகின்றனர்? 2017-ம் ஆண்டில் நீங்கள் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை குறித்து ஒரு சர்வே – வாக்களியுங்கள்.
சீமான் – கந்து வட்டி அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன் ? கருத்துக் கணிப்பு
வட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.
அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு
அத்தி வரதர் காஞ்சிபுரத்தைத் தாண்டிய பேசு பொருளாக மாறிவிட்டார். ‘அத்தி’யை பிரபலப்படுத்தியது யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்...
கருத்துக் கணிப்பு : லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ?
துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.
கருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் !
கர்நாடகத் தேர்தல் இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்திரையை மீண்டும் கிழித்தெரிந்துள்ளது. அந்த போலி ஜனநாயக பிணத்திற்கு நறுமணம் பூச முயன்று தன் மீது கரியை பூசியிருக்கிறது பா.ஜ.க.
கருத்துக் கணிப்பு : மாட்டிறைச்சி தடை உத்திரவை ஆதரிப்பதில் யார் முதலிடம் ?
கருத்துக் கணிப்பு : மாட்டிறைச்சி தடை உத்திரவை ஆதரிப்பதில் யார் முதலிடம் ? தினமணி வைத்தியநாதன், தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே, புதிய தலைமுறை மாலன்.
கருத்துக் கணிப்பு : இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை ?
களமே தெளிவாக இருக்கும் போது மக்களும் அதில் பெரும்பாலும் சரியாக இருக்கும் போது கருத்துக் கணிப்பு எப்படி நடத்த முடியும்? நீங்கள்தான் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.
நீயா நானா நிகழ்ச்சி தேவையா ? கருத்துக் கணிப்பு
அமெரிக்காவில் பேஜ் 3 எனப்படும் மேட்டுக்குடியின் உணவு உடை இருப்பிடம் இதர அக்கப்போர்கள் குறித்து பேசப்படும் டாக் ஷோவின் பிரதிதான் நீயா நானா என்பது அதன் இயக்குநர் ஆண்டனிக்கு கூட தெரியாது.
கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?
பாஜக சார்பில் கூப்பிடாமலேயே ஆஜராகிறார் ரஜினி. ஆன்மீக அரசியல் என்றால் அதில் காவி பஜனை இல்லாமலா போகும்? உங்கள் கருத்து என்ன...
மோடி – பிரியங்கா சோப்ரா டிஸ்கஷன் : சப்ஜெக்ட் என்ன ? கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பு: மோடி – பிரியங்கா சோப்ரா டிஸ்கஷன் – சப்ஜெக்ட் என்ன ? ஆன்மீகம், அரசியல், பொருளாதாரம், இதில் எதுவுமில்லை. வாக்களியுங்கள்!
2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா ? கருத்துக் கணிப்பு
2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால் இந்தியா “இந்து பாகிஸ்தானாக” மாறும் என்று சசிதரூர் கூறியிருப்பது நடக்குமா நடக்காதா? - கருத்துக் கணிப்பு !
பணமதிப்பழிப்பின் ஓராண்டு ! வீடியோ – கருத்துக் கணிப்பு
இதனை வெறும் கருப்பு தினமாக மட்டுமன்றி நாட்டை பிடித்தாட்டும் இந்த காவிகளை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பு தினமாக மாற்றுவோம்.
மோடி ரஜினி கிரிக்கெட் பிரியங்கா ஊடகம் – 6 கருத்துக் கணிப்பு முடிவுகள் !
சென்ற மாதம் (ஜூன் 2017) வினவு தளத்தில் வெளியான மோடி, பிரியங்கா சோப்ரா சந்திப்பு, அய்யாகண்ணு, ரஜினி, தீபா, ஊடகங்கள்... ஆறு கருத்துக் கணிப்பின் முடிவுகள்