Thursday, December 12, 2024
முகப்புபார்வைஇணையக் கணிப்புகருத்துக் கணிப்பு : மாட்டிறைச்சி தடை உத்திரவை ஆதரிப்பதில் யார் முதலிடம் ?

கருத்துக் கணிப்பு : மாட்டிறைச்சி தடை உத்திரவை ஆதரிப்பதில் யார் முதலிடம் ?

-

மோடியின் மாட்டிறைச்சி தடை உத்திரவை ஆதரிப்பதில் யாருக்கு முதலிடம்?

  1. திகு திகு என்று பற்றி எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்பதை போல இந்த கடினமான கேள்விக்கு பதில் சொல்லுவது கடினம்

  2. அய்யா மாட்டிறைச்சி தடை உத்தரவை ஆதரிக்கும் எவனுக்கும் முதலிடம் இல்லை எல்லாறும் பிராடு பக்கிகள் இதுல எவனுக்கு முதலிடம் குடுப்பது அனைவரும் பீ(பணம்) தின்னும் ______

    ஏன்டா லூஸு பயலூகளா எவன் எத தின்னா உனக்கு என்ன தமிழகத்தில் மோடி செருப்படி வாங்குவது உருதி

  3. ஹரப்பா மக்கள் மாட்டுக்கறி, எருமைக்கறி எல்லாம் சாப்பிட்டிருக்காங்கனு ஹரியானா தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிச்சிருக்காங்க.

    http://indianexpress.com/article/india/haryana-archaeologists-discover-bones-from-cooked-meat-found-at-harappan-site-4675772/

  4. ” பெய்டு நியூஸ் “பேர்வழிகள் அனைவரும்தான் … எரிகின்ற காெள்ளியில் எந்த காெள்ளி நல்ல காெள்ளி என்று எப்படி கூறுவது …?

  5. மாட்டுகறி உண்ட ஐஐடி மாணவர் தோழர் சூரஜ் மீதான கொடூர தாக்குதல் நடத்திய ABVP-RSS பயங்கரவாதிகளை கண்டிகின்றேன்….தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க ஐஐடி வளாகம் முன் நாளை காலை பத்து மணிக்கே ஜனநாயகவாதிகள் அனைவரையும் கூடுமாறு அழைக்கின்றேன்…..

  6. ஐஐடி மாணவர் தோழர் சூரஜை தாக்கியவன் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக பக்தன் தாகூர் ராஜ்புத் ங்கிறவனாம்.உத்திர பிரதேச மாடலை தமிழ் நாட்ல கொண்டு வர இங்க வந்து வன்முறையை விதைச்சுருக்கான்.அவனுக்கு திரும்ப கொடுக்கனும் நமது பரிசா! நாளைக்கு சிக்குனா அவனுக்கு பொங்கல் வைக்கனும்

  7. இந்த மாதிரி கஷ்டமான கேள்விகள தயாரிக்கும்போது “அனைத்தும்” என்று தேர்வு செய்வதற்கான வழியை வைக்கவேண்டும் வினவு.

    இல்லையேல் பலர் இந்த கருத்துக்கணிப்பில் பங்கெடுக்காமலேயே போவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    ஏற்கனவே மோடி குறித்த கருத்துக்கணிப்பிலும் ஒருவரின் பதில் இதுதான். கவனத்தில் கொள்க.

    • இது சரியான கருத்து..
      நானும் இதைத்தான் நினைத்தேன்..
      மூவருமே முதலிடம் தான்..
      ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை.
      மூன்று பாப்பாரப் பயல்களுமே ஒன்று தானே..
      அவர்களுக்குள் எப்படி வேறுபாடு இருக்க இயலும்?

  8. இந்த மூன்று ஆண்டுகளாக மக்களை தினம் தினம் வதைக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்- பாஜக. மாடுகள் மீது கருணை காட்டுவது கேவலமாக இல்லையா இவர்களின் பப்பு தமிழகத்தில் வேகாது.

  9. கழுதையில்அனுபவரீதியாவரிசைபடுத்துனா திறமையைகுறைச்சிமதிப்பிட்டதாவிமர்சனம்வரும்! திறமைக்கு முக்கியத்துவம்கொடுத்தா அனுபவஸ்தர்கள்சங்கடபடுவார்கள்!புதுமையைஆதரிக்கலாம்னாமுதுமைஅறிவுஏங்கிபோகும்!என்னசெய்ய?

  10. மூன்று பேரும் அளவோடு மாடு இறைச்சி தின்ன சொல்லுறாங்க… if fried Chema Tast. Thank you Maadu

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க