உலக மக்களின் ஆரோக்கியம் – கேலிச்சித்திரங்கள்
மன அழுத்தத்தை நீக்க வேண்டிய மருத்துவத் துறையே ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறிவரும் நிலையில் இம்மக்களுக்கு உதவுவது எங்கனம்?
நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு ?
“நமக்கு ஒரு நாள் லீவுங்கறதே கெடையாதுங்க. நமக்கு அப்பால ஒரு உலகம் இருக்கறத பாக்கத்தானே பொழுது போக்கு. அது இங்கனக்குள்ளேயே நெறஞ்சு கெடக்குன்னு நான் நெனைக்கிறேன்
உலக தண்ணீர் தினத்தில் காலிக் குடங்களின் இந்தியா – படங்கள்
உலகெங்கும் தண்ணீரை தனியாருக்கு அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்ட நிலையில் இந்த தினம் எதைச் சாதிக்கப் போகிறது?
பெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு !
“பொண்ணுனு ஒன்னு இருந்தா ஒடம்பு சரியில்லனா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க”
சவுதி பயங்கரவாதத்தை எதிர்த்து ஏமன் மக்கள் பேரெழுச்சி
ஏமன் மக்களது போராட்ட உணர்வுகளை அரசியலாக்கி ஏகாதிபத்திய மற்றும் இசுலாமிய அடிப்படைவாத சக்திகளிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் வரை அவர்களுக்கு விடிவுகாலம் என்பதே இல்லை.
பகத்சிங் ஓவியக் கண்காட்சி – அனைவரும் வருக !
பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக பகத்சிங் நினைவுநாளில் சென்னையில் கருத்தரங்கம், ஓவியக் கண்காட்சி. நாள்: மார்ச் 23 மாலை 5 மணி இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை (வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்) அனைவரும் வருக!
மண்டபத்தில் தியாகி பகத்சிங் நினைவுநாள் ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. அனைவரும் வருக!
பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்டுவோம் – கருத்துப் படங்கள்
இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். அல்லது புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம் உறுப்படியாகாது !
புள்ளைங்க ஏங்கக் கூடாதுன்னு ஒன்னுக்கு ரெண்டு வீட்டுல வேல பார்த்தேன்
பிராமின்ஸ் தான் சாதி பார்ப்பாங்க. இங்க வராதே, இத்த தொடாதேன்னு. அவங்க வீட்டுல ஒரே நாள்ல செஞ்ச வரைக்கும் போதுமின்னு அந்த நாள் சம்பளத்தை கொடுன்னு வாங்கிட்டு வந்துட்டேன். நமக்கு மரியாதை இல்லாத எடத்துல எப்படி...பா வேலை பாக்குறது?
காஞ்சிபுரம் : குழம்புச் செலவுக்கே கூலி இல்லை !
"எங்க... இப்ப முன்ன மாதிரியெல்லாம்... தொழில் இல்ல... வேற வழியில்லாம செய்துட்டு இருக்கோம். எங்க தலைமுறையோட சேர்த்து தொழிலையும் புதைச்சிட வேண்டியதுதான்.
ரேசன்ல அரிசி பருப்பு போட்டான்னா அதுதான் மகளிர் தினம்
“நெனவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து அப்பங்கிட்ட, பொறவு புருசங்கிட்ட வெள்ளாவி வெளுப்புதான் எம்பொழப்பு. மிச்சமுன்னு எதுவும் வேண்டாம் கடன் இல்லாம இருக்கவிடுன்னு இந்த படித்தொற அம்மாட்டதான் வேண்டிக்கிறேன்.”
சேச்சி கஷ்டப்படுதுன்னு யாரும் பிரச்சனை பண்ணமாட்டாங்க !
பூ வித்தா 100, 200 கைல நிக்கும். சில நாள் எதுவும் கிடைக்காது. ஒரு நா விக்கலனா தூக்கி போடரது தான். வச்சா புள்ளயாரு வழிச்சி போட்டா சாணி அவ்வளவு தான்.
நெடுவாசல் – தாமிரபரணி : கேலிச்சித்திரங்கள்
நெடுவாசல் எமது நிலம் - மத்திய அரசுக்கு எதிரான நெடுவாசல் போராட்டத்தில் தொடர்ந்து போராடும் மக்கள்.
குறுஞ்செய்திகள் – கேலிச்சித்திரங்கள்
வங்கதேச ஏழைகள் இந்தியாவில் வேலை பார்ப்பதை இந்துமதவெறியர்கள் எதிர்ப்பது போல மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதை வெள்ளை நிறவெறியர்கள் எதிர்க்கிறார்கள்.
இராம அடையாளமும் தலித்துக்களின் நூற்றாண்டு துயரமும்
“என்னுடைய சாதியை வைத்து மக்கள் என்னை அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. உடலில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை.
காடுவெட்டி சத்குரு ! நாட்டை விற்கும் மோடி !! கேலிச்சித்திரங்கள்
விவசாயிகள் சாவால் தமிழ்நாடே எழவு வீடா இருக்கும் போது.. காட்டை அழிச்சி சிவராத்திரி கொண்டாடுற இவனுங்கதான் உண்மையான ஆன்டி சோஷியல் எலிமெண்ட்ஸ். உதைச்சி விரட்டுங்க மக்களே இவனுங்கள..