மெரினாவை அழகுபடுத்துவோம் ! கருத்துப் படங்கள்
அதிமுக அடிமைகளுக்கு வேண்டுமானால் ‘குற்றங்களின் அம்மா’-வின் ஆசி தேவை ஆனால் அது தமிழ்நாட்டுக்கு தேவையில்லை ! மெரினாவிலும் தமிழகத்திலும் தண்டனைக் குற்றவாளியின் படங்களை நாமே அகற்றுவோம் !
மெரினாவில் குற்றவாளி ஜெயா சமாதியை உடனே அகற்று ! மக்கள் அதிகாரம்
குற்றவாளிக்கு அரசு மரியாதையா ? மாணவர் எழுச்சியால் தலைநிமிர்ந்த மெரினாவில் இருந்து ஜெயாவின் சமாதியை நீக்குவேம்! ஜெயாவின் படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றுவோம்!
பா.ஜ.க -வின் ஐஎஸ்ஐ அவதாரம் : கேலிச்சித்திரங்கள்
பா.ஜ.க - வெளியில் தெரிவது ஒரு உருவம் உள்ளே இருப்பது பல ரூபங்கள்... ஆனால் அனைத்து அவதாரங்களும் கொண்டையோடு வந்து குட்டுபடுகின்றன.
நந்தினி ஒரு ’இந்துப்’ பெண், திரிசூலம் – இந்து உணர்வு !! கேலிச்சித்திரம்
நந்தினி - தலித் சிறுமியை குதறிய இந்து முன்னணி - கேலிச்சித்திரம்
பெட்ரோல் விலை உயர்வு : மெக்சிகோவில் ஒரு மெரினா எழுச்சி – படங்கள்
எங்களிடம் கார் இருப்பதனால் அல்ல இந்தப் போராட்டம். பெட்ரோல் விலை அதிகரித்தால் ரொட்டிகள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திற்கான செலவீனங்களும் அதிகரிக்கும்.
பெப்ஸி – கோக் : குளிர்பானமா கொலைபானமா ? கேலிச்சித்திரங்கள்
பண்பாட்டு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நமது தேசம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மூன்றாம் உலக ஏழை நாடுகளின் நீர்வளத்தை சுரண்டி வியாபாரமாக்கி வரும் கோக், பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவவனங்களுக்கு எதிராய் களமாடுவோம்
ஹிட்லரின் புதிய அவதாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் ! கேலிச்சித்திரங்கள்
ஒரு அதிபர் பதவியேற்றபோது, அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடந்திருப்பது அமெரிக்க வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.
ஆர்.எஸ்.எஸ் – அந்தப்புரம் : கேலிச்சித்திரங்கள்
கூட்டத்துல பின்லேடன் படத்தை எடுத்துட்டுப் போங்க. எல்லோர் கையிலும் தேசியக் கொடியை குடுங்க. ABVP பசங்களை இறக்கிவிட்டு பொண்ணுங்களை சீண்டுங்க. ஜெய்ஹிந்த் கோஷம் போடுங்க...
தடியரசு தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரம்
மெரினாவில் அறவழியில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக வன்முறை நடத்தி குடிகளுக்கு குறி வைக்கும் ’குடி’யரசு !
‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்
குடிமக்களை அடித்துவிரட்டிவிட்டு குடியரசுதினம் ஒரு கேடா ? இது குடியரசு இல்லை ‘அடியரசு’ !
கேலிப்படங்கள் : அம்மாவுக்கு அஞ்சலி – மெரினாவின் குப்பைகள்
மாணவர்கள் மீதான தாக்குதல் : சட்டசபையில் அம்மாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி !
போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்
மெரினா போராட்டம் யார் நம் எதிரிகள் என்பதை தெளிவாக காட்டிவிட்டது !
மெரினா : ஜல்லிக்கட்டு – டெல்லிக்கட்டு – கேலிச்சித்திரங்கள்
மெரினா போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஓவியங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள்.
நேரலை : டெல்லிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது தமிழகம் – Live updates
ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு. தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது. முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.
அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !
மோடியின் கொம்பைப் பிடி ! அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !