Tuesday, August 9, 2022
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் நந்தினி ஒரு ’இந்துப்’ பெண், திரிசூலம் - இந்து உணர்வு !! கேலிச்சித்திரம்

நந்தினி ஒரு ’இந்துப்’ பெண், திரிசூலம் – இந்து உணர்வு !! கேலிச்சித்திரம்

-

நந்தினி ஒரு ’இந்துப்’ பெண்
திரிசூலம் – இந்து உணர்வு !!

nanthini-cartoon-updated

ஓவியங்கள் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை
பேச: 95518 69588

இணையுங்கள்:

 1. தேவையில்லாத சித்திரம்…. தனி மனித தவறுகளுக்கு, மதம் பொறுப்பாகாது… முஸ்லீம் மற்றும் நக்சல் ஆதரவு வினவு கும்பலுக்கு, இந்து மதத்தின் அருமை தெரியாது… இது போன்ற கேவலமான சித்திரங்களை இனிமேலாவது பிரசுரிக்காமல் இருப்பது நல்லது…. இது சட்டப்படி கிரிமினல் குற்றம்மும் கூட.. இந்துக்கள் இல்லாமல் உலகம் இல்லை….

  • ஆமா.. இந்தியன் இல்லாம வினவு இல்ல..

   ஐயா இந்தியா .. என்னய்யா இப்புடி காமெடி பண்றீங்களேயா ?

   இந்து முன்னணி இந்து அமைப்பு இல்லையா ?..

   அதுல இருக்குற மணிகண்டன், ராஜசேகர் இவனுங்களாம் பொம்பளப் பொறுக்கி இல்லையா ?. இல்லைன்னு சொல்லுய்யா இந்தியா பாப்போம்.. சொல்ல முடியாதுல…

   சரி இவன விடுவோம், இப்போ திருப்பூர்ல ஒருத்தன் நாண்டுட்டு செத்தான்ல , அது எதுக்கு ?.. கள்ளக்காதல் தான பிரச்சினை ?. இல்லையா ?..

   அப்புறம் என்னமோ சொன்னியேயா…. இந்து மதத்தின் அருமையா ?..

   ஆமா… முனிவர் பொண்டாட்டிக்கிட்ட உருமாறி போயி படுத்துட்டு வந்த இந்திரன் தான் உங்க தேவர்களுக்கு அதிபதி .. தூ… சொந்தமா ஒரு பொண்டாட்டிய மெயி்ண்டெயின் பண்ண வக்கில்லாதவனுங்க,, ஊரு புல்ல்லா கை வச்சிட்டு திருஞ்சவனுங்க இவனுங்க தானய்யா உங்க இந்து மதத்தின் பெருமை ..

   உங்க வாரிசான இந்து முன்னணிக்காரன் அப்புறம் என்ன பண்ணுவான் ?.. இந்திரன் பண்ணுனது, கண்ணன் பண்ணுனது இதைத் தான் பண்ணூவான் ..

   இந்துக்கள் இல்லாம உலகம் இல்லையா ?. ஹீ ஹீ ஹீ … யாரு இந்துன்னே ஒழுங்கா விளக்க முடியாத கூட்டம் என்ன்னல்லாம் பீலா உடுது பாரு ..

   என்ன இந்தியா … போதுமா உன் இந்து மதப் பெருமை ?.. வினவுக்கு இந்து மத அருமையை லைட்டா கத்துக் கொடுத்திருக்கேன் .. இன்னும் விரிவா வேணும்னா, ரிப்ளை பண்ணுங்கோ … சரஸ்வதி பிரம்மனுக்குப் பிறந்த கதை, அப்புறம் அவன அவளையே கல்யாணம் பண்ணுன கதை .. இன்னும் இப்படி நிறைய இருக்கு ..

   ’அபிராமி அந்தாதி’ல்ல உங்க சங்கராச்சாரி அம்பாள எப்படி எப்படில்லாம் பேசிருக்கான்னு உங்க புராணத்தை எடுத்து சொல்லுவோம்..

   எப்புடி பண்ணிடலாமா ?/.. சொல்லுங்க இந்தியன் மாமா …

   அப்புறம் — நம்ம மணி மாமா எங்க போனாறு ஆளயே காணோம் ?

 2. சித்திரத்தை பார்க்கும் போது அந்த மணிகண்டனின் வக்கிரமும் அவன காப்பத்துறவங்க மேல கோபம் தான் வருது.

  இந்தியன் அவர்களே – இந்து மத கடவுள் கிருஷ்னின் லீலை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்

 3. தேவையில்லாத சித்திரம்…. தனி மனித தவறுகளுக்கு, மதம் பொறுப்பாகாது.

  உனக்கு வந்த இரத்தம் சிறுபான்மை மக்களுக்கு வந்தால் தாக்களி சட்டினியா ,

  இந்து மதத்தின் அருமை தெரியாது

  ஜாதி மனுதர்மம், போன்ற உயர் கொள்கை கொண்டது,

  இந்துக்கள் இல்லாமல் உலகம் இல்லை….

  தண்ணிர் ,உணவு, இருப்பிடம் இருந்தால் போதும் உலகம் இயங்கும்

 4. பாவம் இந்தியன் மாமா. பேசாம இருந்திருக்கலாம். வாங்கிகட்டிண்டார்… அனானியன், நந்தினி தாமஸ்,தமிழ், இந்துமதம் பத்தி இன்னும் கதை இருந்தால் சொல்லுங்கோ, இந்தியன் மாமா காது குளிர கேட்கட்டும்.

 5. ஆர்எஸ்எஸ் பொறுக்கிகளை பொறுத்தளவில் தலித்துகள் மேல் சாதி வெறியன்களால் ஒடுக்கப்படும் போது அவர்கள் மூடிட்டு இருப்பார்கள்!இதுவே இஸ்லாமியர்களை வம்புக்கு இழுக்க வேண்டுமென்றால்தான் இந்து என்ற வாளை வெளியே எடுப்பார்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க