கேலிப்படங்கள் : அம்மாவுக்கு அஞ்சலி – மெரினாவின் குப்பைகள்
மாணவர்கள் மீதான தாக்குதல் : சட்டசபையில் அம்மாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி !
போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்
மெரினா போராட்டம் யார் நம் எதிரிகள் என்பதை தெளிவாக காட்டிவிட்டது !
மெரினா : ஜல்லிக்கட்டு – டெல்லிக்கட்டு – கேலிச்சித்திரங்கள்
மெரினா போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஓவியங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள்.
நேரலை : டெல்லிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது தமிழகம் – Live updates
ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு. தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது. முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.
அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !
மோடியின் கொம்பைப் பிடி ! அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !
காவிக் காளையை அடக்கு ! கேலிச்சித்திரம்
காவிரியைத் தடுத்து எங்கள் கழனியைக் கருக்கி, உழவன் உயிர்களைக் குடித்து மண்ணைக் கெடுத்தவனை எதிர்த்து மோது. தமிழினை அழித்து – செத்த சமஸ்கிருதம் திணித்து – எங்கள் பாடத்தை திரித்த – மோடி வேடத்தை கலைக்கிறோம் பார் ! - ஜல்லிக்கட்டு இல்ல இது டெல்லிக்கட்டு பாடல் வரிகள்
விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்.
விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்
மாணவர்களில் ஒருவர் இரவு ஓவியம் வரைந்துகொண்டிருந்த போது (மீத்தேன் கழுகு ஓவியம்) விவசாயிகளின் நிலையை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு தனது கையை பிளேடால் கிழித்து அந்த ரத்தத்திலிருந்து ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்.
மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு – கேலிச்சித்திரம்
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு
முதலாளிக்கு வாக்குறுதி விவசாயிக்கு வாய்க்கரிசி – கேலிச்சித்திரம்
உங்களுக்கு சொன்னாலும் செய்யமாட்டார்.
எங்களுக்கு சொல்லாமலே செய்வார்.
தட் இஸ் மோடி
கடுங்குளிரிலும் தளராத அமெரிக்க பூர்வகுடி மக்கள் போராட்டம் !
இந்த மக்கள் போராடும் போர்க்களத்தின் தன்மை தான் நம்மை மிகவும் நெகிழவைக்கிறது. உறைபனி மற்றும் பனிப்புயலுக்குப் பெயர் பெற்ற அந்த இடத்தில் சற்றும் தளராத மக்கள் உறைபனி பொழியும் அந்த வெட்டவெளியிலேயே தங்குமிடம் அமைத்துப் போராடி வருகின்றனர்.
தொடரும் விவசாய மரணங்கள் – மோடி அரசே குற்றவாளி : கேலிச்சித்திரம்
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அரசு மறுப்பு ! காவிரியைத் தடுத்த மோடியும், ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ராவ்-ரெட்டி கும்பலும்தான் குற்றவாளிகள். கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு!
புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை
நாட்டுக்கு சோறுபோடும் நாம் ஏன் சாகவேண்டும். நமக்கு தேவை நிவாரணம் என்ற பிச்சை அல்ல. நமக்கு உடனடி அவரச தேவை உயிர்காக்கும் அறுவை சிகிச்சை.