கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !
ரஜினி என்ன செய்யப் போகிறார்? அவர் என்ன செய்வார், என்ன செய்ய வேண்டுமென்பதை அம்மா இருக்கும் வரை ஆண்டவன் கூட முடிவு செய்ய முடியாது.
நீதி வளையுமா ?
கோயம்பேடு மளிகைக் கடைகளில் ஓரத்தில் தொங்கும் கருவாட்டு பேக்குகளுக்கு எதிராக கர்ஜனை புரிந்த மகாவிஷ்ணுவிடமிருந்து, மதுரை வீதிகளை ஆக்கிரமித்த அம்மாவின் போர்டுகளை எதிர்த்து ஒரு முனகல் கூட வெளியாகவில்லை.
ராம்கோ ராஜாவுக்கு அடியாளாக போலிக் கம்யூனிஸ்டு தளபதிகள் !
இங்கு அதையும் தாண்டி ‘எகிறிக்குதித்து’ முன்னேறி விட்டனர். “எங்க முதலாளி நல்ல முதலாளி” என்று பாட்டுப்பாடி ஆட்டம் போடாத குறையாக ராம்கோ முதலாளியை ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
காவிமயமாகும் நீதித்துறை – HRPC கண்டன ஆர்ப்பாட்டம்
கட்ஜூ சொன்ன நீதித்துறை ஊழல் தொடர்பான விசயங்கள் புதியவையல்ல. முன்சீப் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை ஊழலால் அழுகி நாறுவது மக்களும், வழக்கறிஞர்களும் நன்கு அறிந்ததுதான்.
திருச்சி கால்டுவெல் நினைவு கருத்தரங்க நிகழ்வு – படங்கள்
ராஜராஜன் காலத்திலேயே தமிழ் மொழியில் படித்தார்களா என்று சான்றுகள் இல்லை. ஆனால் வடமொழியில் படித்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு
பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சத்தியமடிக்காத குறையாக சாதித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இந்த கட்டுரையை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.
கருத்துரிமையை பறிக்கும் காவி பயங்கரவாதத்தை கண்டிப்போம் !
கீழைக்காற்றின் மீதான், கருத்துரிமைக்கு எதிரான இந்த இந்துமதவெறி பாசிச போக்கை அனைத்து தரப்பு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள், சமத்துவம் வேண்டும் தமிழக மக்கள், அரசியல் இயக்கங்கள் கண்டிக்க வேண்டுமென்றும் உரிமையோடு கோருகிறோம்.
பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்
பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.
போலி மோதல் புகழ் மோடியை காந்தியாக்கும் ஊடகங்கள்
12 வயது சிறுவன், தொலைந்து போன பசுவை தேடிப் போனவர், டீ குடிக்க போனவர், ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய போனவர், நண்பனை பார்க்கப் போனவர் இவர்கள்தான் மோடி அரசு சொல்லும் தலைமறைவு அமைப்புகள்.
துரத்தப்பட்ட நோக்கியா தொழிலாளிகளுக்கு 25,000 கோடி கடன் மோசடி
விரட்டப்பட்ட கம்பெனியின் பெயரில் அவர்களை அழைப்பது ஒரு தந்திரம். செய்தியினுள்ளே பார்த்தால் அந்த சதித்திட்டம் ஒளிவுமறைவின்றி பல்லிளிக்கிறது.
எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுக்கு மோடியின் தபால்துறை சீர்வரிசை
காங்கிரசு காலத்தில் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல்லை பயன்படுத்தியது போல பாஜக காலத்தில் பச்சமுத்து தபால் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்கிறார்.
“துறவிய போல ஜெயா – சசி” கேலிச்சித்திரம்
சொத்துக் குவிப்பு வழக்கு : ஜெயலலிதா மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். சசிகலா தரப்பு வழக்குரைஞர் இறுதி வாதம்!
திருச்சியில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம்
கால்டுவெல் மீள் கண்டுபிடிப்பு செய்த "உயர்தனிச் செம்மொழியே நம் தமிழ்மொழி" என்பதும் "பார்ப்பன எதிர்ப்பு மரபே நம் தமிழ்மரபு" என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன.
மோகன் பாகவத்: இது இந்து நாடு – இல்லேன்னா ஓடு
எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்து விட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்?
அறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்!
கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் அங்கேயும் தமிழ் கிடையாது. தமிழ் நீசபாஷை என்பதால் அது கடவுளுக்கு ஆகாது என்று கூறி சமஸ்கிருதத்திலேயே இன்றுவரை பூஜைகள் நடைபெறுகின்றன.
























