தியாகி லீலாதரன் துரோகி வாஜ்பாய்
நான் சுமார் 100 யார்டுகள் தொலைவில் நின்றேன். நான் கட்டிடத்தை இடிக்க எந்த உதவியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து எங்கள் வீடுகளுக்கு நாங்கள் திரும்பி விட்டோம்.
சோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா ?
மோடி சி.பி.ஐ இயக்குனரிடம் கோபால் சுப்பிரமணியம் மீது ஏதாவது பிரச்சனையை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஏனெனில் பாஜகவுக்கு கோபால் சுப்பிரமணியமோடு பெரும் பகை இருக்கிறது.
ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம்
இந்தியாவில் வளமான கால்நடை வளமும், மக்களுக்கு மலிவான விலையில் புரதச் சத்து கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆட்டிறைச்சியோ இல்லை மாட்டிறைச்சியோ மொத்த நாட்டிற்கும் கிடைத்து விடுவதில்லை.
தீஸ்தா சேதல்வாத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் சதி
இந்துமதவெறியர்களுக்கு எதிரான சமரசமற்ற உறுதியை காட்டும் இஷான் ஜாப்ரியின் துணைவியார் ஜாகியா ஜாப்ரி போன்றோருக்கு இன்றைய குஜராத்தில் இருக்கும் ஒரு சில நம்பிக்கை கீற்றுகளில் தீஸ்தா சேதல்வாத்தும் ஒருவர்.
மோடி ஆட்சியில் ஆசாராம் பாபு கொலையும் செய்வார் !
வரதராசப் பெருமாளை சாட்சியாக வைத்து சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி நிராபராதியாக விடுதலையாகும் போது நம் நாட்டில் ஆசாராம் பாபு மாத்திரம் நீதிமன்றத்தால் யோக்கியனாகி விடுதலை பெற முடியாதா என்ன?
டேப் காதர் – இது அவலத்தின் குரலல்ல
1950-களில் நடந்த தேர்தல்களிலேயே காங்கிரஸ் கட்சி பணம் வினியோகம் செய்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான நாட்டுப்புறப் பாடலான ஒத்தைரூபாய் தாரேன் பாடல் முதலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாடப்பட்டதே.
பூடான் கொண்டான் !
யாரையும் துன்புறுத்தாத, இந்தியாவின் தயவில் வாழும் பிள்ளைப் பூச்சி நாடு பூடானுக்கு போய் அந்நாட்டு அரசின் மகத்தான வரவேற்பை பெற முடிவு செய்திருக்கிறார் 56 இஞ்சு மார்பு படைத்த வீரர் நரேந்திர மோடி.
ரயில் கட்டண உயர்வு – மோடியின் அடுத்த இடி
தொழிலாளிகளும், நடுத்தர மக்களும் இந்த கட்டண உயர்வால் தமது மாத சம்பளத்திலிருந்து சில பல நூறு ரூபாய்களை எடுத்து ஒதுக்கவேண்டும்.
இந்தித் திணிப்புக்கு எதிராக ம.க.இ.க ஆர்ப்பாட்டம்
இந்தியை திணித்து இந்து ராஷ்ட்ரக் கனவை நிறைவேற்றத் துடிக்கும் மோடி தலைமையிலான பார்ப்பன பாசிஸ்டுகளை மோதி வீழ்த்துவோம்
கருப்புப் பணம் – ஃபிலிம் காட்டும் பாஜக !
கருப்பு பணத்தை கையாளும் சந்தையில் ஸ்விஸ் வங்கி மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது. முதல் இடத்தை பிடித்திருப்பது அமெரிக்காவில் ஒரே முகவரியில் 2.17 லட்சம் நிறுவனங்களை பதிவு செய்து வைத்திருக்கும் டெலாவர் மாநிலம்தான்.
சுரேஷ்குமார் கொலை, கலவரம் – இந்து முன்னணியை தடை செய் !
சங்க பரிவார அமைப்புகள் இந்து மதவெறியை தூண்டி விட்டு, கலவரங்களை நடத்தும் தமது பாசிச திட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கின்றன.
இந்தி திணிப்பு : இந்து பாசிசம் ஆரம்பம்
இந்து-இந்தி-இந்தியா என்ற பார்ப்பன-பாசிச கொடுங்கோன்மையின் ஒரு அங்கமான இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்திலிருந்து முதல் குரல் கிளம்பட்டும்.
பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய் – ஆர்ப்பாட்டம்
மனித உரிமைப் போராளி, தில்லி பல்கலைக் கழக பேராசிரியர் சாய்பாபாவை உடனே விடுதலை செய்! சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆள்தூக்கி கருப்புச் சட்டங்களை உடனே திரும்ப பெறு!
ரவுடிப் படை இல்லாத காவிப் படை ஏது ?
பாராளுமன்றத்தில் உள்ள, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட, இந்திய தேர்தல் ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தின் தவப்புதல்வர்களில் 34 சதவீதம் (மூன்றில் ஒருவர்) பேர் கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
ஹிட்லரோடு மோடி படம் போடுவதில் என்ன தவறு ?
ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் ஹிட்லரை ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசியதை “ஞானகங்கை” நூலில் பார்க்கலாம். கோல்வால்கர் காலம் தொட்டு இன்று மோகன் பகவத் காலம் வரை அமெரிக்க அதிபர்களை காலை தொட்டு நக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு புஷ் மீதும் பிரச்சினை இல்லை.











